|

எப்படி உங்களுடைய பிளாக்கர் டேம்பல்டே டவுன்லோட் செய்வது

இன்றைய பதிவு எப்படி உங்கள் பிளாக்கர் டேம்ப்லட்டை டவுன்லோட் செய்வது இதனால் பல பயன்கள் உள்ளன
1.உங்கள் டேம்ப்லட்டை நீங்கள் எந் நேரமும் பயன்படுத்தலாம்.
2.நீங்கள் உங்கள் பிளாக்கில் எதாவது மாற்றங்கள் செய்யும் பொழுது எதாவது பிழைகள் ஏற்ப்பட்டால் திரும்ப நீங்கள் உங்கள் டேம்ப்லட்டை பயான்படுத்தலாம்
இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு செல்க


அடுத்து கிழே படத்தில் காட்டியவாறு Design என்பதனை கிளிக் செய்க


அடுத்து கிழே படத்தில் காட்டியவாறு Edit Html என்பதனை கிளிக் செய்க

அடுத்து Download Full Template என்பதனை கிளிக் செய்க அடுத்து Save என்ன்ற பட்டனை கிளிக் செய்க
அடுத்து கிழே படத்தில் காட்டியவாறு Template பெயரை மாற்றி விட்டு Save என்ற பட்டனை கிளிக் செய்க

அவ்வளுதான் உங்கள் பிளாக்கர் டேம்ப்லடே டவுன்லோட் செய்யபட்டுள்ளது

Posted by Theepan on 02:08. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "எப்படி உங்களுடைய பிளாக்கர் டேம்பல்டே டவுன்லோட் செய்வது"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added