எப்படி பிளாக்கரில் தொடர்புடைய இடுக்கையை இணைப்பது

இன்று பார்க்கபோற பதிவு எப்படி பிளாக்கரில் தொடர்புடைய இடுக்கையை இணைப்பது பற்றி முதலில் உங்கள் பிளாக்கருக்கு சென்று பாக்கப் எடுங்கள் எடுத்த பிறகு </head> என்ற கோட்டை தேடி கண்டு பிடியுங்கள் அந்த கோட்டை கண்டுபிடித்த பிறகு </head> என்ற கோட்டிற்கு மேலே கிழே உள்ள கோட்டை போடவும்
<style>
#related-posts {
float : left;
width : 540px;
margin-top:20px;
margin-left : 5px;
margin-bottom:20px;
font : 11px Verdana;
margin-bottom:10px;
}
#related-posts .widget {
list-style-type : none;
margin : 5px 0 5px 0;
padding : 0;
}
#related-posts .widget h2, #related-posts h2 {
font-size : 20px;
font-weight : normal;
margin : 5px 7px 0;
padding : 0 0 5px;
}
#related-posts a {
text-decoration : none;
}
#related-posts a:hover {
text-decoration : none;
}
#related-posts ul {
border : medium none;
margin : 10px;
padding : 0;
}
#related-posts ul li {
display : block;
background : url"http://i540.photobucket.com/albums/gg328/kajarangithan/022.png") no-repeat 0 0;
margin : 0;
padding-top : 0;
padding-right : 0;
padding-bottom : 1px;
padding-left : 21px;
margin-bottom : 5px;
line-height : 2em;
border-bottom:1px dotted #cccccc;
}
</style>
<script src='http://tamil-tech.99k.org/Related%20posts.js' type='text/javascript'/>



அடுத்து <p><data:post.body/></p> என்ற கோட்டை தேடி கண்டு பிடியுங்கள் <p><data:post.body/></p> என்ற கோட்டை கண்டுபித்த பிறகு கிழே உள்ள கோட்டை <p><data:post.body/></p> என்ற கோட்டிற்கு கிழே போடவும் அதுக்கு அப்புறம் என்ன உங்கள் ப்ளாக் மிகவும் அழகாக காட்சியளிக்கும்

<b:if cond='data:blog.pageType == "item"'>
<div id="related-posts">
<font face='Arial' size='3'><b>Related Posts : </b></font><font color='#FFFFFF'><b:loop values='data:post.labels' var='label'><data:label.name/><b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>,</b:if><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels&amp;max-results=5&quot;' type='text/javascript'/></b:if></b:loop> </font>
<script type='text/javascript'> removeRelatedDuplicates(); printRelatedLabels();
</script>
</div></b:if>


10:15 | Posted in , | Read More »

இலவசமாக BANNER தாயாரிக்க சிறந்த 12 இணையத்தளங்கள்

பேனர் தாயாரிக்க நீங்கள் பணம் கொடுத்து வேண்டியிருப்பிர்கள் சில பேர் ஒருதடவை பணம் கொடுத்து சொப்ற்வெயர் வாங்கி பாவித்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் விளம்பரங்களூக்கு பேனர் பயன்படுத்த காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கும் நாங்கள் ஏன் பணம் கொடுத்து வாங்க வேண்டும் எங்களூக்காகத்தான் இலவசமாக பேனர் தாயாரிக்க என்னிடம் பல இணையத்தளங்கள் உள்ளன அதை நீங்கள் பயன்படுத்தி பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கருத்துப்பெட்டியில் போட்டுவிடுங்கள்

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து விட்டு செல்லுங்கள்


;

http://bannerbreak.com/
http://www.bannerfans.com/banner_maker.php
http://www.greetingspring.com/index.php?target=card&id=149&start=0&categoryid=45
http://www.animationonline.com/
http://www.mybannermaker.com/
http://www.addesigner.com/samples.shtml
http://cooltext.com/
http://www.bannersketch.com/?pid=generator&pag=1&opt=2
http://highpowergraphics.com/bannerbuilder/
http://www.crecon.com/newbanners.html
http://www.topsiteguide.com/Animated-Banner-Creation.asp
http://www.quickbanner.com/

08:54 | Posted in , | Read More »

இலவச வெப் ஹோஸ்டிங் AND இலவச டொமைன் நேம்

Web Hostingஉங்கள் வலைத்தளத்தை மேலும் அழகுபடுத்த இலவசமக உங்கள் வலைத்தளங்களுக்கான பதிவுகளை இங்கே பதிவிடலாம் உங்கள் பெயரில் ஒரு டொமைன் நேம் இங்கே பெறலாம் மேலும் பல விதமான சேவைகளை இந்த இணையதளம் வழங்குகிறது நீங்கள் ஏற்கனவே வேறு இணையத்தளத்தில் உங்களுக்கான டொமைன் நேம் பெற்றிருந்தால் அந்த டொமைன் நேம் இங்கு இலவசமாக மாற்றிதரப்படும் நீங்கள் உங்களுக்கு என தனியாக டொமைன் நேம் வைத்தது அதில் இலவசமக எழுத இந்த இணையத்தளத்தை கிளிக் செய்ய Register here

Web Hosting

1500 MB of disk space
100 GB of data transfer
PHP and MySQL support with no restrictions
cPanel control panel
Easy to use website builder
Absolutely no advertising!
Host your own domain (http://www.yourdomain.com/)
cPanel Powered Hosting (you will love it)
Over 500 website templates ready to download
Free POP3 Email Box with Webmail access
FTP and Web based File Manager
PHP, MySQL, Perl, CGI, Ruby
Web Hosting

22:16 | Posted in , , , | Read More »

CO.CCஎப்படி டொமைன் நேமை எப்படி பிளாக்கரில் செயற்படுத்துவது (How To Setup co.cc Domain for Blogger)

CO.CC என்ற டொமைன் நேம் வைத்திருப்பவர்கள் அந்த டொமைன் நேமை எப்படி பிளாக்கரில் பயன்படுத்துவது பற்றி பார்ப்போம் CO.CC என்ற டொமைன் நேம் இல்லாதவர்கள் இங்கு சென்று உங்கள் டொமைன் நேமை பதிவு செய்யுங்கள்

CO.CC:Free Domain WWW.CO.CC


எப்படி டொமைன் நேம் உங்கள் பிளாக்கரில் பயன்படுத்த கிழே நான் கொடுக்கும் படிமுறையை பின்பற்றுக

முதலில் CO.CC என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள் சென்ற பிறகு Returning user, sign in here என்பதை கிளிக் செய்து உங்கள் கணக்கை OPEN செய்து கொள்ளுங்கள் படத்தில் கிழே காட்டியவாறு பின்பற்றவும்


அடுத்தது SETUP என்ற பகுதிக்கு சென்ற பிறகு படத்தில் காட்டியவாறு பின்பற்றவும்





SETUP என்ற பகுதிக்கு சென்ற பிறகு கிழே உள்ள படம் போன்று காணப்படும் அதில் ZONE RECORDS என்பதை கிளிக் செய்க

HOST: WWW.YOURDOMAIN.CO.CC
இதில் உங்கள் டொமைன் நேமை கொடுக்கும் போது அதில் WWW கட்டாயமாக என்று கொடுக்க வேண்டும்
TTL:1D
TYPE : CNAME
VALUE: ghs.google.com


setup என்பதை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு சென்று உங்கள் கணக்கை ஓபன் செய்து கொள்ளுங்கள்


ஓபன் செய்த பிறகு SETTINGS => PUBLISHING => CUSTOMDOMAINS => SWITCH TO ADVANCED STTINGS என்பதை கிளிக் செய்க





எனிமேல் கிழே உள்ள படத்தில் உள்ளவாறு படிமுறையை செய்க





படம் சரியாக தெரியவில்லை என்றால் படத்தின் மேல் கிளிக் செய்து படத்தை பெரிதாகிக் பார்க்கவும்

It may take up to 48 hours for any changes to take effect in your users' accounts.

08:51 | Posted in , , | Read More »

உங்கள் பிளாக்கில் லிங் தொடுப்ப்பிற்கு பல கலர்கள் இடல்

இது ஒரு வித்தியாசமான பதிவு இது என்னவென்றால் உங்கள் பிளாக்கிற்கு வருபவர்கள் உங்கள் பிளாக்கில் உள்ள லிங்கை கிளிக் செய்யும் போது அவர்களுக்கு அந்த லிங் பல கலர்களாக மாறும் உதாரணத்திற்கு எனது பிளாக்கில் உள்ள லிங்கை கிளிக் செய்யாமல் அந்த லிங்கின் மேல் வைத்துக்கொண்டிருந்தால் பல கலர்களாக மாறுவதை காணலாம் இதை உங்கள் பிளாக்கில் இணைக்க Blogger Dasborad => Layout => Edit HTML சென்று click Expand Widget Templates
</head> என்ற கோட்டை எங்கே இருக்கு என கண்டுபிடித்து விட்டு </head> என்ற கோட்டிற்கு கிழே கொடுத்த கோட்டை போட்டு விட்டு உங்கள் பிளாக்கரை போய் பாருங்கள்


<script type='text/javascript'>

//<![CDATA[

var rate = 20;

if (document.getElementById)
window.onerror=new Function("return true")

var objActive; // The object which event occured in
var act = 0; // Flag during the action
var elmH = 0; // Hue
var elmS = 128; // Saturation
var elmV = 255; // Value
var clrOrg; // A color before the change
var TimerID; // Timer ID

if (document.all) {
document.onmouseover = doRainbowAnchor;
document.onmouseout = stopRainbowAnchor;
}
else if (document.getElementById) {
document.captureEvents(Event.MOUSEOVER Event.MOUSEOUT);
document.onmouseover = Mozilla_doRainbowAnchor;
document.onmouseout = Mozilla_stopRainbowAnchor;
}

function doRainbow(obj)
{
if (act == 0) {
act = 1;
if (obj)
objActive = obj;
else
objActive = event.srcElement;
clrOrg = objActive.style.color;
TimerID = setInterval("ChangeColor()",100);
}
}


function stopRainbow()
{
if (act) {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}


function doRainbowAnchor()
{
if (act == 0) {
var obj = event.srcElement;
while (obj.tagName != 'A' && obj.tagName != 'BODY') {
obj = obj.parentElement;
if (obj.tagName == 'A' obj.tagName == 'BODY')
break;
}

if (obj.tagName == 'A' && obj.href != '') {
objActive = obj;
act = 1;
clrOrg = objActive.style.color;
TimerID = setInterval("ChangeColor()",100);
}
}
}


function stopRainbowAnchor()
{
if (act) {
if (objActive.tagName == 'A') {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}
}


function Mozilla_doRainbowAnchor(e)
{
if (act == 0) {
obj = e.target;
while (obj.nodeName != 'A' && obj.nodeName != 'BODY') {
obj = obj.parentNode;
if (obj.nodeName == 'A' obj.nodeName == 'BODY')
break;
}

if (obj.nodeName == 'A' && obj.href != '') {
objActive = obj;
act = 1;
clrOrg = obj.style.color;
TimerID = setInterval("ChangeColor()",100);
}
}
}


function Mozilla_stopRainbowAnchor(e)
{
if (act) {
if (objActive.nodeName == 'A') {
objActive.style.color = clrOrg;
clearInterval(TimerID);
act = 0;
}
}
}


function ChangeColor()
{
objActive.style.color = makeColor();
}


function makeColor()
{
// Don't you think Color Gamut to look like Rainbow?

// HSVtoRGB
if (elmS == 0) {
elmR = elmV; elmG = elmV; elmB = elmV;
}
else {
t1 = elmV;
t2 = (255 - elmS) * elmV / 255;
t3 = elmH % 60;
t3 = (t1 - t2) * t3 / 60;

if (elmH < 60) {
elmR = t1; elmB = t2; elmG = t2 + t3;
}
else if (elmH < 120) {
elmG = t1; elmB = t2; elmR = t1 - t3;
}
else if (elmH < 180) {
elmG = t1; elmR = t2; elmB = t2 + t3;
}
else if (elmH < 240) {
elmB = t1; elmR = t2; elmG = t1 - t3;
}
else if (elmH < 300) {
elmB = t1; elmG = t2; elmR = t2 + t3;
}
else if (elmH < 360) {
elmR = t1; elmG = t2; elmB = t1 - t3;
}
else {
elmR = 0; elmG = 0; elmB = 0;
}
}

elmR = Math.floor(elmR).toString(16);
elmG = Math.floor(elmG).toString(16);
elmB = Math.floor(elmB).toString(16);
if (elmR.length == 1) elmR = "0" + elmR;
if (elmG.length == 1) elmG = "0" + elmG;
if (elmB.length == 1) elmB = "0" + elmB;

elmH = elmH + rate;
if (elmH >= 360)
elmH = 0;

return '#' + elmR + elmG + elmB;
}

//]]>

</script>

நன்றி: ஆல்ப்ளாக்டூல்ஸ்டாட்காம்

07:00 | Posted in , | Read More »

நீங்கள் புதிதாக பதிவு செய்த பதிவுகளை சிறு படங்களாக காட்டல்

இன்றைக்கு நீங்கள் புதிதாக பதிவு செய்த பதிவுகளை சிறு படங்களாக காட்டல் பற்றி பார்ப்போம் நீங்கள் பிளாக்கரில் எழுதும் பதிவுகளை சிறு படங்களாக காட்டல் இதனால் உங்கள் பிளாக்கர் உங்கள் வாசகர்களால் கவரப்படுகிறது இதை நீங்கள் உங்கள் பிளாக்கரில் புகுத்த Blogger Dasborad => Layout =>Page Elements => Add a Gadget=> HTML/JavaScript என்றதை அழுத்தி கிழே கொடுத்த கோட்டை கோப்பி செய்து அங்கே போட்டு விட்டு (http://yourblogurl.blogspot.com) என்ற இடத்தில் உங்கள் பிளாக் முகவரியை போட்டு விட்டு Save செய்து விட்டு உங்கள் பிளாக்கரை போய் பார்த்தால் உங்கள் பிளாக் அழகா இருக்கும்
முக்கிய குறிப்பு : நீங்கள் பதிவு எழுத்து பொழுது படம் இட்டு பதிவு எழுதினால் மட்டுமே அதில் சிறு படங்களாக காட்சியளிக்கும்


<script language="JavaScript">

imgr = new Array();


imgr[0] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[1] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[2] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[3] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[4] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";
showRandomImg = true;

boxwidth = 298;

cellspacing = 8;

borderColor = "#ffffff";

bgTD = "#000000";

thumbwidth = 40;

thumbheight = 40;

fntsize = 12;

acolor = "#666";

aBold = true;

icon = " ";

text = "comments";

showPostDate = false;

summaryPost = 40;

summaryFontsize = 10;

summaryColor = "#666";

icon2 = " ";

numposts = 5;

home_page = "http://yourblogurl.blogspot.com/";

</script>

<script src="http://vallipuram.webs.com/tamil-tech.js" type="text/javascript"></script>

01:10 | Posted in , | Read More »

அறிவித்தல்


வணக்கம் !
இந்த வலைத்தளம் முதலில் http://www.svttechnologya.blogspot.com/ என்ற வலைதளத்தில் ஆரம்பிக்கபட்டு சில மாதகாலங்களுக்கு பிறகு http://www.svttechnologya.woordpress.com/ என்ற வலைதளத்தில் பதிவுகள் பதியப்பட்டன தற்பொழுது இந்த http://www.blog.tamil-tech.info/ என்ற முகவரியில் தொடர்ந்து இயங்கும் என்பதனை அறியத்தருகிறேன் வலைதள மாற்றத்தால் இவ்வளவு காலமும் ஏற்பட்ட அசெவ்கரியங்களுக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி
Tamil Tech

09:53 | Posted in | Read More »

மேம்படுத்தப்பட்ட நினைவகத்துடன் ஐபாட்

ஐ-பாட் கருவி தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனம், நினைவகத் திறன் மேம்படுத்தப்பட்ட புதிய ஐ-பாட் மற்றும் ஐ-போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 16 ஜிபி நினைவக திறன் கொண்ட புதிய ஐ-போன் (iPhone) 499 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு 8 ஜிபி நினைவகம் உள்ள ஐ-போன்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது.இதேபோல் ஐ-பாட் டச் (iPod Touch) கருவியும், 32 ஜிபி நினைவகத் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலையும் 499 டாலர் என ஆப்பிள் நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.இதற்கு முன் புழக்கத்தில் இருந்த ஐ-பாட் டச் கருவிகள், 16 மற்றும் 8 ஜிபி நினைவகத் திறன் மட்டுமே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் சில்லரை விற்பனை மையங்களிலும், அமெரிக்காவின் ஏடி&டி விற்பனை மையத்திலும் புதிய ஐ-போன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

00:50 | Posted in , , | Read More »

எப்படி உங்கள் பிளாக்கரில் மாதம் ,திகதி, நேரம் என்பவற்றை தமிழில் மாற்றுவது

இன்றைய பதிவு எப்படி உங்கள் பிளாக்கரில் மாதம் ,திகதி, நேரம் என்பவற்றை தமிழில் மாற்றுவது கூடுதலாக உங்கள் பிளாகரில்என்பனஆங்கிலத்தில் தெரியும் அதை நாங்கள் இப்ப தமிழுக்கு மாற்றுவோம் சரி நீங்கள் திகதி , நேரம் , மாதம் என்பவற்றை மாற்ற நீங்கள் ரெடியா நீங்கள் ரெடி என்றால் உங்கள் பிளாக்கரை பாக்கப் எடுங்கள் பாக்கப் எடுக்க Blogger Dasborad => Layout => Edit HTML => Download Full Template
என்று செய்து உங்கள் பிளாக்கரை பாக்கப் எடுங்கள் பாக்கப் எடுத்த பிறகு Blogger Dasborad => Layout => Edit HTML சென்று click Expand Widget Templates

எல்லா கோட்டையும் கொப்பி செய்யுங்கள் கொப்பி செய்த பிறகு என்ற POORNA.COM இணையதளத்திற்கு செல்லுங்கள் அங்கே உள்ள பெட்டியில் நீங்கள் கொப்பி செய்த கோட்டை paste செய்யுங்கள் பேஸ்ட் செய்த பிறகு
புது ப்ளாக்கர் பதிவுகளில் நேரமும் காலமும் தமிழில் தெரியச் செய்யும் ஜெகத்தின் நிரலியை இணைக்க முன்னால் உள்ள கட்டத்தில் தேர்ந்தெடுக்கவும் என்றதை மட்டும் டிக் செயுங்கள் மற்றவற்றில் உள்ள டிக்கை எடுத்து விட்டு வார்ப்புருவை மேம்படுத்து என்ற பட்டனை அழுத்துங்கள் பட்டாணி அழுத்திய பிறகு .மேலே உள்ள பெட்டியில் உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து அதை உங்கள் சீர்திருத்துபெட்டி(“EditBox”) பெட்டியில் உள்ளவற்றை நீக்கிவிட்டு paste செய்யவும்.அடைப்பலகையை சேமியுங்கள் இவ்வளுவதான் அப்படியே இது பற்றி உங்கள் கருத்துக்களை போடுங்கள்

08:32 | Posted in , | Read More »

வாருங்கள் வோர்ட் பிரசை தமிழாக மாற்றுவோம்


வோர்ட் பிரஸ்ல் சில சொற்கள் மட்டுமே தமிழில் உள்ளது ஏன் வோர்ட் பிரஸ்க்கு தமிழ் தெரியாது நாங்கள் தான் வோர்ட் பிரஸ்க்கு தமிழ் கற்றுகொடுக்க வேண்டும் பிரஸ்ஐ தமிழுக்கு மாற்ற இந்த http://translate.wordpress.com/projects/wpcom/ta/default இணையத்தளத்திற்கு சென்று ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களை தமிழுக்கு மாறுங்கள் இங்கு 756 பக்கத்திற்கு ஆங்கில சொற்கள் உள்ளன அதில் சில சொற்களே தமிழில் மாற்றபட்டிருகிறது மிகுதியுள்ள சொற்களை மாற்ற வேண்டியது நம் கடமை ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களை மாற்ற அக்கறை படுபவர்கள் மேல் கொடுத்த இணையத்தளத்திற்கு சென்று மாற்றி கொள்ளுங்கள் முக்கியமான விடயம் ஒன்று சொற்களை மாற்ற உங்களுக்கு வோர்ட் பிரஸ் கணக்கு இருக்க வேண்டும் என்பதை தெரியபடுத்துகிறேன்

08:28 | Posted in , | Read More »

பிளாக்கருக்குரிய SCAR LETT TEMPLATE தமிழில்

இன்று பார்க்கவிருக்கிற பதிவு பிளாக்கர் டேம்ப்ளடே இந்த டேம்ப்ளடே உள்ள முக்கியமானவை அனைத்தும் தமிழில் மாற்றப்பட்டுள்ளது இதில் மாற்ற வேண்டியவற்றை கிழே சொல்லயுள்ளேன் அதன் படி மாற்றிக்கொளுங்கள் இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்

குறிப்பு : முதலில் உங்கள் பிளாக்கரை பாக்கப் எடுத்துக்கொள்ளுங்கள்

LIVE DEMO / DOWNLOAD


எப்படி லோகோ மாற்றுவது






உங்களுடைய லோகோ என்ற சைசில் 202 px
அகலமும் 35px உயரமும்
இருக்க வேண்டும்




  • உங்கள் பிளாக்கருக்கு சென்று LAYOUT -- EDIT HTML -- no need to expand widget





  • கிழே கொடுத்துள்ள லிங்கே தேடுங்கள் :




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxAx92Jh5He4HsAdUpplCtSO71BmyuoIQevg6VJzoLM2MSGAArgRpk3Znc_5F37fCm2IQb2KJsI7AaKmieefLaCD_dpXQdq2ecKc-Kndk9DetCXLBVQXKo8djzJk-9PMoRsNnUxuHkJBKY/





  • மேலே கொடுத்துள்ள லிங்கை கண்டுபிடித்ததும் அந்த இடத்தில்
    உங்கள் உங்கள் படத்தின் போட்டுவிட்டு சேவ் செய்து விட்டு பார்த்தால் இப்ப உங்கள்
    படம் தெரியும்

08:15 | Posted in , | Read More »

எப்படி ரேடியோ FM ஒன்று உங்கள் பெயரில் உருவாக்குவது

இன்றைய பதிவு எப்படி ரேடியோ FM ஒன்று உங்கள் பெயரில் உருவாக்குவது இதை செய்வது மிகவும் இலகு நீங்கள் பல ரேடியோக்கள் கேட்டிர்ப்பிர்கள் அதை பார்த்து என்ன அழகாக செயற்படுத்துகிறார்கள் என்று நினைத்து ஆ நானும் இப்படி உருவாக்கலாம் என்று நினத்திருப்பிர்கள் ஆனால் உங்களிடம் பணம் இல்லாததால் அதை பற்றி நினைத்திருக்கமாட்டிங்கள் ஆனால் நான் இப்ப சொல்வது அனைத்தும் இலவசமாக கிடைக்கக் கூடியது சரி அடுத்து நீங்கள் ரேடியோ FM உருவாக்க என்ன செய்ய வேணும் என்று கிழுள்ள வீடியோவை பார்க்கவும்

நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு சென்று உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள் அப்புறம் என்ன செய்யவேணும் என்று இந்த வீடியோவை பாருங்கள் இதில் ஏதும்சந்தேகங்கள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்




இணையத்தள முகவரி :http://www.listen2myradio.com/reg.php

07:59 | Posted in , | Read More »

போல்டர்களை கடவுச்சொல் போட்டு மறைத்து வைப்பது எப்படி

முதலில் நீங்கள் ஒரு போல்டர் உருவாக்கி அந்த போல்டருக்கு பெயரிடுங்கள்
அடுத்து நோட்பாட்க்கு (Notepad) சென்று கிழே கொடுத்த codeகளை நோட்பாட்க்குள் பெஸ்ட் செய்த பிறகு password here என்ற இடத்தில் உங்கள் கடவுச்சொல்லை இட்டுவிட்டு அந்த நோட்பாட் (Notepad) டாகுமெண்டை locker.bat என்று சேவ் செய்யவும்
அடுத்து அந்த நீங்கள் சேவ் செய்த நோட்பாட் (Notepad) பையிலை டபுள் கிளிக் செய்த பிறகு உங்கள் கடவுசொல்லை கொடுத்து என்டெர் செய்ய (private) என்ற போல்டெர் உருவாகும் அந்த நேரத்தில் நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய பையிலை போட்டுவிட்டு திருப்ப நீங்கள் சேவ் செய்து வைத்திருக்கும் நோட்பாட் (Notepad) பையிலை டபுள் கிளிக் செய்ய cmd பயிலில் தோன்றும் அதில் நீங்கள் போல்டரை லோக் செய்ய வேண்டும் என்றால் y என்று கிளிக் செய்துவிட்டு எண்டேர் (entre button) அழுத்தி விட்டால் உங்கள் பயில் லோக் ஆகிவிடும்

Quote: cls
@ECHO OFF
title Folder Private
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End

07:43 | Posted in , | Read More »

பீட்ரூட் சாறு குடித்தால் ரத்த அழுத்தம் குறையும்

தினமும் ஒரு குவளை பீட்ரூட் சாறு குடித்தால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். லண்டன் மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து உள்ளது.நாம் அடிக்கடி சாப்பிடும் கீரையிலும் நைட்ரேட் சத்து உள்ளது. பீட்ரூட் சாற்றை தினமும் குடித்தாலோ அல்லது, நைட்ரேட் சத்து நிறைந்த காய்கறிகளை நிறைய சாப்பிட்டாலோ, உயர் ரத்த அழுத்தம் பெருமளவு குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் அம்ரிதா அலுவாலியா இத்தகவலைத் தெரிவித்ததாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

01:13 | Posted in , | Read More »

சீனாவில் ஆபாச இணையதளம் மூடல்

சீனாவில் செயல்படும் இணையத்தில், ஆபாச தளங்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 44,000 ஆபாச தளங்களுக்கு தடைவிதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், இதுதொடர்பாக கடந்த ஆண்டில் 1,911 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் நடந்த தேசிய தொலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபாச இணையதளங்களை தடை செய்யும் பணி தொடரும் என அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது ஆபாச இணையங்களை முடக்கும் பணியில் சீன அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

20:00 | Posted in , | Read More »

ரைப்பிங் பழக சிறந்த இணையத்தளங்கள்

நீங்கள் ரைப்பிங் பழக சிறந்த இணையத்தளங்களை இங்கு நான் கொடுத்துள்ளேன் நீங்கள் உங்களது ரைப்பிங் வேகத்தை கூட்டுவதற்கும் ரைப்பிங் பழகவும் இந்த இணையத்தளத்தை பயன்படுத்துங்கள் கூடுதலாக இந்த பதிவு சிறுவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் சிறுவர்கள் ரைப்பிங்கை ஆரம்பத்திலிருந்து பழகுவதால் அவர்களுக்கு எழிதாக இருக்கும் பெரியவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ரைப்பிங்கை பற்றி உங்கள் குழைந்தைகளுக்கும் , சகோதரர்களுக்கும் சொல்லி கொடுத்தால் குழைந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என் நம்புகிறேன்




கிழே இணையதளங்களின் லிங்குகளை கொடுத்துள்ளேன்


SENSE-LANG.ORG
BBC.CO.UK
POWERTYPING.COM
TYPINGWEB.COM
TYPINGMASTER.COM




கிபோர்ட்டில் கை வைத்து பழகும் முறையை படம் மூலம் காட்டியுள்ளேன்

















23:23 | Posted in , | Read More »

CONTACT FORM உருவாக்க சிறந்த இணையத்தளங்கள்

இன்றைய பதிவு CONTACT FORM உருவாக்க சிறந்த இணையத்தளங்கள் இங்கு நான் கொடுத்த இணையத்தளங்கள் அனைத்தும் இலவசமாக CONTACT FORM உருவாக்கலாம் இங்கு கிழே கொடுக்கப்பட இணையத்தளத்தில் அதில் உங்களுக்கு பிடித்த இணையத்தளத்திற்கு சென்று CONTACT FORM உருவாக்கி உங்கள் வலைப்பக்கத்தில் போடுங்கள்


http://www.zoho.com
http://www.freedback.com/
http://wufoo.com/
http://kontactr.com/
http://www.freecontactform.com/
http://allforms.mailjol.net/
http://www.freecontactforms.com/
http://www.wrasap.com/
http://www.response-o-matic.com/
http://odioworks.com/13-Create_a_Custom_Feedback_Form.html
http://www.123contactform.com/
http://mycontactform.com/
http://emailmeform.com/
http://docs.google.com
http://formsmarts.com/

21:40 | Posted in , , | Read More »

40 மொழிகளிலான இணையத்தள உலாவி கூகுளால் ஆரம்பித்து வைப்பு

இணையத்தள தேடல் தொடர்பில் தலைமைத்துவம் வகிக்கும் "கூகுள்' ஆனது தனது சொந்த இணையத்தள உலாவியை (ஆணூணிதீண்ஞுணூ) ஆரம்பித்து வைத்துள்ளது. மைக்ரோசொப்ட் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்பவற்றிடமிருந்தான சவால்களை எதிர்கொள்ளும் வகையிலேயே மேற்படி உலாவியை "கூகுள்' ஆரம்பித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

40 மொழிகளிலான இந்த வெப்தள உலாவியை சுமார் 100க்கு மேற்பட்ட நாடுகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உலாவியானது இணையத்தளத்தை விரைவுபடுத்துவதுடன் அடுத்த தலைமுறைக்கான வரைபட மற்றும் பல்லூடக செயற்பாடுகளுக்கு களம் அமைத்துத் தருவதாக கூறப்படுகிறது

21:11 | Posted in , , | Read More »

எப்படி உங்கள் வீடியோவை YOUTUBEஇல் தரவேற்றுவது


இன்றைய பதிவு எப்படி உங்கள் வீடியோவை யூடுபே இல் தரவேற்றுவது இது மிகவும் இலகு முதலில் YOUTUBE.COM என்ற இணையத்தளத்திற்கு செல்க அப்புறம் என்ன செய்யவேணும் என்று வீடியோவை பாருங்கள்




12:08 | Posted in , , | Read More »

கூகிளின் லைவ் கமரா வீடியோவை எப்படி ஹகக் செய்வது

இன்று பார்க்கும் பதிவு கூகிளின் லைவ் கமரா வீடியோவை எப்படி ஹகக் செய்வது இது எப்படி செய்வது என்றால் நீங்கள் கூகிள் இணையத்தளத்திற்கு சென்று inurl:/view/index.shtml என்று ரைப் செய்து சேர்ச் செய்யும் போது உங்களின் தேடுதலுக்கு அதில் ஒவொன்றாக அழுத்தி கூகிளின் OFFICIAL வீடியோவை பார்க்கலாம்










22:39 | Posted in , , | Read More »

எப்படி உங்கள் பிளாக்கரில் BING SEARCH BOXயை இணைப்பது


எல்லோரும் யாஹூ சேர்ச் பாக்ஸ் அல்லது கூகிள் சேர்ச் பாக்ஸ் உங்கள் பிளாக்குகளில் இணைத்திருப்பிர்கள் ஆனால் இப்ப பார்க்கபோற விடயம் பிங்க் சேர்ச் பாக்ஸ்சை உங்கள் பிளாக்கில் இணைத்தல் இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் கிழே கொடுத்துள்ள இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கு என் சேர்ச் பாக்ஸ்சை தயாரித்துக்கொண்டு அதில் கொடுக்கப்பட்ட ஐ உங்கள் பிளாக்கில் இணைத்ததால் போதுமானது

இணையத்தள முகவரி : http://www.bing.com/siteowner/

23:35 | Posted in , | Read More »

எப்படி உங்கள் கணனியில் உள்ள DESKTOP ICON அளவுகளை மாற்றுவது


இன்று பார்க்கவிருக்கிற பதிவு எப்படி உங்கள் கணனியில் உள்ள DESKTOP ICON அளவுகளை மாற்றுவது இதை சேர்வது மிகவும் இலகு இதை எப்படி செய்யலாம் என்று வீடியோ மூலம் கொடுத்துள்ளேன் இதை பார்த்துவிட்டு உங்கள் கணனியில் உள்ள ICONகளை பெரிதாக்கி அல்லது சிறிதாக்கி உங்கள் கணணியை அழகுபடுத்துங்கள் இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் கருத்து பெட்டியில் போட்டுவிடுங்கள் அப்படியே உங்கள் கருத்துக்களையும் போட்டுவிடுங்கள்




22:59 | Posted in , , | Read More »

எப்படி உங்களின் பெயரில் SEARCH BOX உருவாக்குவது


இன்று பார்க்கவிருக்கிற பதிவு எப்படி உங்களின் பெயரில் சர்ச் பாக்ஸ் உருவாக்குவது இது எப்படி உருவாக்குவது என்பதை வீடியோ முலம் காட்டியுள்ளேன் இதை பார்த்த பிறகு நீங்கள் ஒன்றை உங்கள் பெயரில் உருவாக்குங்கள் இதில் பலவிதமான படங்களுடன் உருவாக்கலாம்

இணையத்தள முகவரி : http://www.shinysearch.com/

ஐயா அப்படியே உங்கள் கருத்தையும் போட்டுவிடுங்கள்




18:00 | Posted in , , | Read More »

உங்கள் பிளாக் முகவரியை எப்படி போவேர்ட் [FORWARD] செய்வது

முதலில் உங்களுக்கு CO.CC என்பதில் எப்படி இலவசமாக டொமைன் நேம் பெறலாம் என்று பார்த்தோம் இன்று CO.CC என்பதில் சிலபேருக்கு இலவசமாக கிடைத்து வேலை செய்தது  ஆனால்  சிலபேருக்கும் எனக்கும் வேலை செய்யவில்லை முதலில் CO.CC  என்ற டொமைன் நேம் வேலை செய்யாதவர்களுக்கு  இந்த பதிவு முதலில் CO.CC என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள்  கணக்கை திறவுங்கள் அப்புறம் உங்களுக்கு விருப்பமான டொமைன் நேமை தெரிவு செய்யுங்கள் அப்புறம் என்ன செய்ய வேண்டும் என்று படங்களை பாருங்கள்

இணையத்தள முகவரி : WWW.CO.CC
















23:48 | Posted in , , | Read More »

எப்படி உங்கள் லப்டோபை [DIGITAL TV] பெரிய திரையில் இணைப்பது

 இன்று பார்க்கவிருக்கிற பதிவு எப்படி உங்கள் லப்டோபை [BIG SCREEN] பெரிய திரையில் இணைப்பது

முதலில் உங்களிடம் உள்ள [BIG SCREEN] பெரிய திரையின் பின் பக்கம்  VGP பொருத்த VGP PORT இருக்க வேண்டும்
அடுத்து VGA கேபிள் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கிழே உள்ள வீடியோ மூலம் பார்க்க                                           
                                                                VGA PORT




                                                VGA CABLE OR VIDEO CABLE




08:45 | Posted in , , | Read More »

உங்கள் பிளாக்கரில் மறுமொழி இட்டவர்களின் படங்களை எப்படி பிளாக்கரில் காட்டுவது

வலையில் தேடிகொண்டிருக்கும் போது கிடைத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இன்று பார்க்கப்போகிற   பதிவு  பிளாக்கரில் மறுமொழி இட்டவர்களின் படங்களை எப்படி பிளாக்கரில் காட்டுவது

உங்கள் பிளாக்கரில் மறுமொழி இட்டவர்களின் படங்களை எப்படி பிளாக்கரில் காட்டுவது
  1. முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்க
  2. Go to Layout>Edit HTML in your Blogger dashboard, and ensure you check the "Expand widget templates" box
  3. அடுத்து கிழே  கொடுத்த  CODEஐ  எங்கே இருக்கு என தேடிகண்டுபிடிக்க

<dl id='comments-block'>

         4.மேலே கொடுத்த CODEஐ கண்டுபிடித்தால் மேலே கொடுத்த CODEஐ நிக்கி    விட்டு கிழே கொடுத்த CODEஐ அந்த இடத்தில் போடவும்
<dl expr:class='data:post.avatarIndentClass' id='comments-block'>

   5.அடுத்து கிழே கொடுத்த எங்கே இருக்கு என தேடிகண்டுபிடிக்க
<a expr:name='data:comment.anchorName'/>

 6.மேலே கொடுத்த CODEஐ கண்டுபிடித்தால் மேலே கொடுத்த CODE ற்கு மேலே கிழே கொடுத்த CODEஐ பேஸ்ட் செய்க



<b:if cond='data:comment.favicon'>

<img expr:src='data:comment.favicon' height='35px' style='margin-bottom:-2px;' width='35px'/>

</b:if>

<a expr:name='data:comment.anchorName'/>

<b:if cond='data:blog.enabledCommentProfileImages'>

<data:comment.authorAvatarImage/>

</b:if>







நீங்கள் இதை செய்யும் பொது உங்கள் பிளாக்கரில் ஏதும் பிழைகள் நடக்கலாம் என நினைத்தால் எனது பிளாக்கிற்கு நீங்கள் மறுமொழி இட்டு பார்த்த பிறகு நீங்கள் செய்ய உங்களுக்கு நம்பிக்கையாக இருக்கும்



07:22 | Posted in , , | Read More »

சிறுவர்களின் WINDOWS வீடியோ சில

சிறுவர்களின் WINDOWS வீடியோ சில








09:05 | Posted in , , , | Read More »

யாஹூ மெயிலில் ஏற்பட்ட மாற்றம்


யாஹூ மெயிலில் புதிய மாற்றங்கள் பற்றி இன்றைய பதிவு
முதலில் contact information  பற்றி பார்ப்போம்புதிய contact information  இல் உங்கள் நண்பருடைய மெயிலின் ஐடி இடத்தில் இப்ப அவருடைய படத்தை இணைக்க முடியும் ஆனால் இதில் நீங்கள் தமிழில் யாஹூ ஐடி எழுதப்படிருந்தால் இப்படி காட்சியளிக்கும் ??????????????
புதிதாக மாற்றப்பட்டுள்ள யாஹூவின் மாற்றங்களை நீங்கள் பயன்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருக்கும் .இதை எப்படி பயன்படுத்தலாம் என்னென்ன புதிதாக சேர்க்கப்பட்டது என அறிய இந்த இணையமுகவரியை கிளிக் செய்யுங்கள்  


இணையமுகவரி :WWW.HOWTOUSEYAHOOMAIL.COM

20:27 | Posted in , | Read More »

பிளாக்கரில் புதிதாக வந்துள்ள POSTING EDITOR

இன்றைய பதிவு  பிளாக்கரில்  புதிதாக வந்துள்ள POSTING EDITOR  என்பதாகும் இந்த புதிய POSTING EDITOR இல் ஆனால் இந்த புதிய POSTING EDITOR  இல் வீடியோ UPLOAD .செய்ய முடியாது. அடுத்தது பழைய POSTING EDITOR இல்  படம்  இடும் போது UPLOAD மெனுவிலே கேட்கும் படம் நடுவில் இணைக்கவோ அல்லது RIGHT SITE இணைக்கவோ என்று கேட்கும் ஆனால் புதிய இல் படம் செய்த பிறகே கேட்கும்

நீங்கள் புதிய உங்கள் பிளாக்கரில் இட கிழே படம் முலம் பார்த்து புரிந்து கொள்ளவும்






                                                                                         


07:12 | Posted in , | Read More »

Recently Commented

Recently Added