உங்கள் ஐபி [ IP ] முகவரியை ஓளித்து வைக்க சிறந்த சாப்ட்வேர்

நீங்கள் எதாவது வீடியோ பைல்கள் டவுன்லோட் பண்ண சிலநேரங்களில் டவுன்லோட் பண்ண முடியாமல் இருக்கும் இதற்கு காரணம் உங்கள் IP முகவரியை கொடுத்து டவுன்லோட் பண்ணாதபடி செய்து விடுவார்கள் இதை தவிர்க்க இந்த சாப்ட்வேர் ஐ டவுன்லோட் பண்ணி இன்சூல் செய்து கொள்ளுங்கள் இந்த சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணி இன்சூல் செய்து கொண்ட பிறகு உங்கள் IP முகவரியை மாற்றலாம் அல்லது முகவரியை மற்றவர்களுக்கு தெரியாமல் கைட் [HIDE]பண்ணி வைக்கலாம்

சாப்ட்வேர் டவுன்லோட் பண்ண இங்கே கிளிக் செய்யவும்

HIDE MY IP
HIDE YOUR IP ADDRESS


உங்கள் IP முகவரியை மறைப்பது பற்றி கிழே உள்ள படம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

21:17 | Posted in , , | Read More »

KEYBOARD SHORTCUTS KEYS

CTRL+ESC: Open Start menu
ALT+TAB: Switch between open programs
ALT+F4: Quit program
SHIFT+DELETE: Delete item permanently
Windows Logo+L: Lock the computer
CTRL+C: Copy
CTRL+V: Paste
CTRL+X: Cut
CTRL+U: Underline
CTRL+I: Italic
CTRL+B: Bold
CTRL+A:SELCT ALL
CTRL+N : OPEN NEW WINDOW
CTRL+O : OPEN
CTRL+P : PRINT
CTRL+W : CLOSE WINDOW
CTRL+T : OPEN NEW TAP
CTRL+R : REDO
CTRL+S : SAVE
CTRL+F : FIND
CTRL+M : PUBLISH
CTRL+ H : FAVORITES BUTTON
CTRL+ P : PUBLISH
START BUTTON+E : MY COMPUTER

F11 : FULL SCREEN

F5 : REFRESH

17:07 | Posted in , | Read More »

எப்படி WORDPRESSல் READ MORE பட்டன் இணைப்பது

எப்படி வோர்ட் பிரேசில் Read more என்பதனை இணைப்பது பற்றி
இன்றைய பதிவு WORDPRESSல் READ MORE பட்டன் இணைப்பது பற்றி பார்ப்போம் முதலில் நீங்கள் புது இடுக்கை இடும் பக்கத்துக்கு செல்லுங்கள் நீங்கள் இடுக்கையை எழுதி முடித்தபிறகு HTML என்ற பட்டனை அழுத்துங்கள் அழுத்திய பிறகு நீங்கள் எங்கே READ MORE இணைக்க போகிறீர்கள் என்று முடிவு செய்து விட்டு நீங்கள் முடிவு செய்த இடத்தில் கிளிக் செய்து கொண்டு MORE என்ற பட்டனை அழுத்திவிட்டு இடுக்கை பதிவிட்ட பிறகு உங்கள் வலைப்பூவை போய் பார்த்தால் தெரியும் நீங்கள் தமிழில் இடுக்கை எழுதுவராக இருந்தால் "மேலும் இந்த இடுக்கை படிக்க" என்று காட்சியளிக்கும்

DEMO : http://vallipuram.wordpress.com


08:18 | Posted in , | Read More »

எப்படி உங்கள் கணணியை பாக்கப் எடுப்பது

இன்றைய பதிவு எப்படி உங்கள் கணணியை பாக்கப் எடுப்பது இதன் முக்கியத்துவும் என்வென்றால் நீங்கள் உங்கள் கணியில் பர்சனல் பைல்கள் அல்லது உங்களுக்கு பயனுள்ள முக்கியமான விடயங்களை உங்கள் கணனியில் சேமித்து வைத்திருப்பிர்கள் உங்கள் கணனியில் ஏதும் பிழைகள் ஏற்பட்டால் உங்கள் கணனியில் உள்ள பைல்களை திரும்ப எடுக்க முடியாது அதற்காகத்தான் உங்கள் கணணியை பாக்கப் எடுக்க வேண்டும் நான் கொடுத்த அணைத்து தகவல் அனைத்தும் WINDOW VISTA மட்டுமே வேலை செய்யும்
Go to Control Panel -> System and Maintenance -> Backup and Restore Centerஅடுத்து நீங்கள் உங்கள் கணணியை பாக்கப் எடுப்பதா அல்லது உங்களுக்கு தேவையான முக்கிய பைல்களை எடுப்பதா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்


முதலில் உங்கள் பர்சனல் பைல்களை பாக்கப் எடுப்பதை பற்றி பார்ப்போம்
நீங்கள் என்னனென்ன பைல்களை பாக்கப் செய்யவேணும் என்று முடிவு செய்யுங்கள் உதாரணத்திற்கு இந்த படங்களை பாருங்கள்

அடுத்து உங்கள் கணணியை பாக்கப் எடுப்பதை பற்றி பார்ப்போம்

07:56 | Posted in , | Read More »

எப்படி உங்கள் வலைத்தளத்தில் பாடல்களை ஒலி பரப்பவுவது

இன்றைய பதிவு எப்படி உங்கள் வலைத்தளத்தில் பாடல்களை ஒலி பரப்பவுவது இதை சேர்வது மிகவும் இலகு முதலில் உங்களுக்கு பிடித்த பாடல்களை தெரிவு செய்யுங்கள் அப்புறம் உங்கள் பாடலை அப்லோட் செய்ய வேண்டும் உங்கள் பாடலை அப்லோட் செய்ய சிறந்த இணையத்தளங்களை கிழே கொடுத்திருக்கிறேன் நான் கொடுத்த இணையத்தளங்களில் உங்களுக்கு விரும்பிய இணையத்தளத்தில் உங்கள் பாடலை அப்லோட் செய்யுங்கள் அப்லோட் செய்த பிறகு அதில் தரும் லிங்கை கொப்பி செய்யுங்கள் கொப்பி செய்த பிறகு கிழே கொடுத்த CODEஇல் MP3 FILE URLஎன்ற இடத்தில் அந்த லிங்கை போட்டுவிடுங்கள்

YOUTUBEபில் உங்களுக்கு பிடித்த பாடலை எப்படி MP3 பாடலாக மாற்றி டவுன்லோட் செய்வது

http://www.mp3-upload.net/

http://www.wikiupload.com/

http://www.mailboxdrive.com/

http://kiwi6.com/

கிழே கொடுத்த கோட்டில் MP3 FILE URLஎன்ற இடத்தில் உங்கள் பாடலின் லிங்கை இடவேண்டும்

<p>
<a name="radio">
<object id="Player" align="left" class="style1"
classid="CLSID:6BF52A52-394A-11d3-B153-00C04F79FAA6"
codebase="http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=6,4,7,1112"
height="67" standby="Loading..." type="application/x-oleobject">
<param name="URL" value="MP3 FILE URL" />
<param name="rate" value="1" />
<param name="balance" value="-1" />
<param name="currentPosition" value="40.3089682" />
<param name="defaultFrame" value="" />
<param name="playCount" value="1" />
<param name="autoStart" value="-1" />
<param name="currentMarker" value="0" />
<param name="invokeURLs" value="-1" />
<param name="baseURL" value="" />
<param name="volume" value="60" />
<param name="mute" value="0" />
<param name="uiMode" value="mini" />
<param name="stretchToFit" value="-1" />
<param name="windowlessVideo" value="-1" />
<param name="enabled" value="-1" />
<param name="enableContextMenu" value="-1" />
<param name="fullScreen" value="0" />
<param name="SAMIStyle" value="" />
<param name="SAMILang" value="" />
<param name="SAMIFilename" value="" />
<param name="captioningID" value="" />
<param name="enableErrorDialogs" value="0" />
<param name="_cx" value="14658" />
<param name="_cy" value="1773" />
</object>
</a>
</p>

அடுத்து உங்கள் வலைப்பூவில் எப்படி BACKGROUND பாடல் போடுகிறது பற்றி பார்ப்போம்
கிழே கொடுத்த கோட்டில் MP3 FILE URLஎன்ற இடத்தில் உங்கள் பாடலின் லிங்கை இடவேண்டும்<embed src="MP3 FILE URL"

autostart="true" loop="true" height="0" style="width: 471px">

</embed>

</embed>

<noembed>


<bgsound src="MP3 FILE URL" loop="infinite">


</bgsound></noembed>

10:06 | Posted in , , , | Read More »

எப்படி பிளாக்கரில் Showing posts with label என்பதை நீக்குவது


1.Log in to your dashboard--> layout- -> Edit HTML

2.Click on "Expand Widget Templates"

3.Scroll down to where you see this:


<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>
<div class='status-msg-wrap'>
<div class='status-msg-body'>
<data:navMessage/>
</div>
<div class='status-msg-border'>
<div class='status-msg-bg'>
<div class='status-msg-hidden'><data:navMessage/></div>
</div>
</div>
</div>
<div style='clear: both;'/>
</b:if>
</b:includable>


நான் மேலே கொடுத்த CODEஐ கண்டுபிடித்து அதை நீக்கிவிட்டு கிழே கொடுத்திருக்கும் CODEஐ நீக்கிய இடத்தில் போட்டுவிட்டு சேவ் செய்தால் சரி இப்ப உங்கள் பிளாக்ரை போய் பார்த்தால் Showing posts with label தெரியாது

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>
<div>
</div>
<div style='clear: both;'/>
</b:if>
</b:includable>

09:02 | Posted in , | Read More »

(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?

எச்.டி.எம்.எல். (HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?

பதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு வகையான டாகுமெண்ட் . இந்த டாகுமெண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் உங்கள் வெப் பிரவுசர் படித்து உணரும்படி எழுதப்பட்டிருக்கும். எச்.டி.எம்.எல். (HTML) என்பதனை விரித்தால் Hyper Text Markup Language என வரும்.

உங்களால் இதைப் போல எழுத முடியவில்லை என்றால் வேர்டில் எழுதப்பட்ட டாகுமெண்ட்டை Save as a HTML Document எனக் கிளிக் செய்தால் அந்த பக்கம் எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்யப்படும்.

தொழில்நுட்ப ரீதியில் சொல்வதென்றால் இது வெப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி என்று கூட கூறலாம். (உண்மையில் இது புரோகிராமிங் மொழி அல்ல.) இது எப்படித்தான் எழுதப்படுகிறது என நீங்கள் பார்க்க விரும்பினால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து உங்களுக்குப் பிடித்த இணைய தளப் பக்கத்தைத் திறந்து கொள்ளுங்கள். பின் பிரவுசரில் View மெனுவைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் Source or View Source என்பதனைக் கிளிக் செய்து பார்த்தால் அந்த பக்கம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

இணையத்தளம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்
பயர் பாக்ஸ் பாவிக்கிறவர்கள் இதே படிமுறை பின்பற்றவும்
இண்டேநெட் எக்ஸ்ப்லூர் பாவிக்கிறவர்கள் இந்த படிமுறையை பார்க்கவும்
முதலில் உங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்லூர் பக்கத்த்ற்கு சென்று VIEW என்பதை கிளிக் செய்யவும்

என்பதை கிளிக் செய்த பிறகு SOURCE என்பதை Cகிளிக் செய்யவும்05:54 | Posted in , | Read More »

பேஸ்புக் பாவனையாளர்கள் எச்சரிக்கை


கிழே கொடுக்கபட்ட வீடியோவை அவதானமாக கேட்டு உங்கள் கருத்தை போடுங்கள்

22:47 | Posted in , | Read More »

மைக்ரோசாப்ட் 2007 இல் இருந்து பிளாகருக்கு எப்படி பதிவு போடுதல்

உங்கள் ஆபீஸில் ஸ்கூல் காலேஜ் இல் என்ற இடங்களில் பிளாக்கர் பாவிப்பதை தடைசெய்திருப்பார்கள் அவர்கள் தடைசெய்தால் உங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை இந்த பிரச்சனையை தீர்க்க மைக்ரோசாப்ட் இருக்கிறது உங்கள் ஆபிசில் மைக்ரோசாப்ட் பாவித்தால் எப்படி பயன்படுத்துகிறது என்று கிழே உள்ள வீடியோவை பாருங்கள்

இலவசமாக மைக்ரோசாப்ட் இல்லாதவர்கள் இந்த லிங்கை கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அனால் இது 60 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்யும்

இணையமுகவரி :WWW.MICRSOFTOFFICE.COM

மைக்ரோசாப்ட் வாங்குவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் இதன் விலை $99.99


இணையமுகவரி:WWW.MICRSOFTOFFICE2007.COM

கிழே கொடுத்த வீடியோவை பார்க்கவும் வீடியோவை கிளியராக பார்க்க FULL SCREEN இல் பார்க்க

18:39 | Posted in , , , , | Read More »

எப்படி உங்கள் கணனியின் லொக்கின் பக்கத்தின் பாக்கிரவுண்ட் படத்தை மாற்றுவது

எப்படி உங்கள் கணனியின் லொக்கின் பக்கத்தின் பாக்கிரவுண்ட் படத்தை மாற்றுவது என்று பார்ப்போம் முதலில் நான் இங்கு கிழே மூன்று லிங்குகள் கொடுத்துள்ளேன் ஒன்று Windows 7 மற்றையது Windows Vista மற்றையது Windows Xp அதில் எது உங்கள் கணனிக்கு உகந்தை தெரிவு செய்து டவுன்லோட் செயுங்கள் நீங்கள் டவுன்லோட் செய்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கிழே கொடுத்துள்ள வீடியோவை பார்க்க

You can then save the wallpaper as a logon screen file and even share it with other people on WinCustomize

WINDOWS 7

DOWNLOAD WINDOW VISTA

DOWNLOAD WINDOW XPஇந்த பதிவை ஆங்கிலத்தில் பார்க்க

08:08 | Posted in , , , | Read More »

உலகத்தில் உள்ள தினசரி பேப்பர்களை பார்க்க பயனுள்ள இணயத்தளம்

NEWSEUM என்ற இணையத்தளத்தில் உலகத்தில் உள்ள அனைத்து பேப்பர்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த இணயத்தளம் உதவும் உலகத்தில் உள்ள அனைத்து தினசரி பேப்பர்களை பார்க்க இந்த இணயத்தளம் பயனுள்ளதாக இருக்கும் இந்த இணயத்தளத்தில் இருந்து அனைத்து நாட்டு பேப்பர்களை இலவசமாக பார்க்கலாம் இந்த இணயத்தளத்தில் தமிழ் பேப்பேர் தினமலர் மட்டுமே தமிழில் உள்ளது இந்த இணயத்தளத்தில் இலங்கையில் உள்ள பேப்பர்களை இதில் காட்டவில்லை
வாசிக்க இங்கே கிழே உள்ள இனியத்தள முகவரியை கிளிக் செய்யவும்

இணையதள முகவரி : WWW.NEWSEUM.ORG


10:36 | Posted in , , , | Read More »

எப்படி இமெயில் கணக்கை போவேர்ட் செய்வது

மீள் பதிவு :
உங்களுக்கு ஈமெயில் கணக்குகள் பல இருக்கும் அதை நீங்கள் பார்க்க ஒவொரு ஈமெயில் கணக்குகள் பார்க்க கஷ்டமாக இருக்கும் இதை தவிர்க்க நீங்கள் ஒரு பர்சனல் இமெயில் கணக்கு வைத்திருந்தால் அந்த ஈமெயில் கணக்குக்கு நீங்கள் பாவிக்கும் மற்ற இமெயில் கணக்கில் உள்ள உங்கள் பர்சனல் இமெயில் கணக்குக்கு எல்லா மெயில்களையும் உங்கள் பர்சனல் ஈமெயில் கணக்கு வரவைக்கும் முறை பற்றி பார்ப்போம்

படங்களில் உள்ள எழுத்துகள் தெரியாமல் விட்டால் படத்தின் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்

யாஹூ மெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் கிழே உள்ள படிமுறையை பார்க்கவும்

நீங்கள் உங்களுடைய யாஹூ கணக்குக்கு போய் கிழே கொடுக்கப்பட்ட முறையின் படி கிளிக் செய்து உங்கள் ஈமெயில் கணக்கை போவேர்ட் செய்யுங்கள்

OPTION => MORE OPTION => POP & FORWARDING => SETUP OR EDIT POP & FORWARDING

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் கிழே உள்ள படிமுறையை பார்க்கவும்

SETTING => FORWARDING AND POP/IMAP

கிழே உள்ள படத்தில் என்ற tami@mail.com இடத்தில் உங்கள் இமெயில் முகவரியை ரைப்செய்து விட்டு சேவ் செய்து விட்டால் உங்கள் வேலை முடிந்திடும்

HOTMAIL கணக்கு வைத்திருப்பவர் கிழே உள்ள படிமுறையை பார்க்கவும்

OPTION => MORE OPTION => MANAGE YOUR ACCOUNT => FORWARD MAIL TO ANOTHER E-MAIL ACCOUNT

கிழே உள்ள படத்தில் என்ற tami@mail.com இடத்தில் உங்கள் இமெயில் முகவரியை ரைப்செய்து விட்டு SEVE செய்து விட்டால் உங்கள் வேலை முடிந்திடும்
Important note: Please sign in at least once every 270 days so that your account doesn't get deleted. (In order to help fight junk, we delete inactive accounts.)

12:25 | Posted in , , | Read More »

உங்கள் வீடியோவை தரவேற்றி வைக்க சிறந்த 16 இணையத்தளங்கள்

உங்களிடம் பலவிதமான வீடியோக்கள் இருக்கும் அதை இணையத்தளத்தில் தரவேற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுவிர்கள் இங்கு நான் உங்கள் வீடியோக்களை தரவேற்ற சிறந்த16 இணையத்தளங்கள் கொடுத்துள்ளேன் நீங்கள் கிழே கொடுக்கப்பட்ட இணையத்தளங்களில் வீடியோக்களை தரவேற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள்ளுங்கள்


07:42 | Posted in , | Read More »

எப்படி உங்கள் பிளாக்கில் உள்ள படத்தை Popup விண்டோவில் கட்டுவது


இன்றைய பதிவு எப்படி பிளாக்கில் இடப்பட்ட படத்தை கிளிக் செய்தால் உங்கள் வலைத்தளத்திலே படம் தெரியக் கூடியவாறு செய்தல் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த மாதிரியை பார்க்க

Live Demo

உங்கள் வலைதளத்தில் இப்படி செய்ய விருப்பப்பட்டால் முதலில் </head> என்ற கோட்டை கண்டுபிடியுங்கள்

அடுத்து கிழே கொடுத்த </head> என்ற கோட்டிற்கு கிழே போட்டு விட்டு Save Template என்பதனை கிளிக் செய்க


<style type='text/css'>
.img-thumbnail{
position: relative;
z-index: 0;
}
.img-thumbnail:hover{
background-color: transparent;
z-index: 50;
}
.img-thumbnail span{
position: absolute;
background-color: #ffffff;
padding: 5px;
left: -1000px;
border: 1px solid #000;
visibility: hidden;
color: black;
text-decoration: none;
}
.img-thumbnail span img{
border-width: 0;
padding: 2px;
}
.img-thumbnail:hover span{
visibility: visible;
top: -100px;
left:100px; /*position where enlarged image should offset horizontally */
}
</style>அடுத்து கிழே கொடுக்கப்பட்டுள்ள கோட்டை நீங்கள் எந்த இடுக்கையில் போட கிழே கொடுத்த கோட்டில் url for image 1 என்பதற்கு பதிலாக உங்கள் படத்தின் Url போட வேண்டும் உங்களுக்கு இது புரிய வில்லை என்றால் பட விளக்கத்தை பார்க்க<a class="img-thumbnail" href="#">
<img src="url for image 1" border="0" height="98" width="130"/>
<span>
<img src="url for image 1"/>
</span>
</a>

17:08 | Posted in , | Read More »

எப்படி சாப்ட்வேர் இல்லாமல் பைல்களை கொன்வேர்ட் செய்வது

இன்று பார்க்க இருக்கிற பதிவு எப்படி சாப்ட்வேர் இல்லாமல் பைல்களை கொன்வேர்ட் செய்வது
நான் இங்கு சில இணையதளங்கள் முகவரி தந்துள்ளேன் அங்கு சென்று உங்கள் பைல்களை இலவசமாக கொன்வேர்ட் செய்து கொள்ளலாம்You Convert

ZAMZAR

Media Converter

இந்த பதிவை ஆங்கிலத்தில் பார்க்க

08:14 | Posted in , , , | Read More »

டவுன்லோட் விண்டோஸ் 7 வால்பேப்பர்ஸ்

இங்கே நான் விண்டோ 7 வால்பேப்பர் கொடுத்துள்ளேன் அதை நீங்கள் டவுன்லோட் செய்து உங்கள் கணணி திரையில் போட்டு உங்கள் கணினியை அழகு படுத்துங்கள்
Your Current Screen Resolution Is : 1280 x 800

Your Current Screen Resolution Is : 1280 x 800

Your Current Screen Resolution Is : 1280 x 800Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800

Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800


Your Current Screen Resolution Is : 1280 x 800

Your Current Screen Resolution Is : 1280 x 800Your Current Screen Resolution Is : 1280 x 800 Download Photo (1920 x 1200) Download Photo (250 x 156Your Current Screen Resolution Is : 1280 x 800

07:25 | Posted in , , | Read More »

Recently Commented

Recently Added