|

எப்படி உங்கள் கணனியின் தகவல்களை பார்ப்பது

இன்றிய பதிவு எப்படி உங்கள் கணனியின் தகவல்களை பார்ப்பது இதனால் உங்கள் கணனியின்

Processor
System Type
Installed Memory(RAM)
Windows Edition
Windows Activation போன்ற தகவல்களை பார்வை இடலாம் அதற்கு முதலில் இந்த விளக்க படங்களை பார்க்க

முதலில் Start பட்டனை கிளிக் செய்க

அடுத்து Computer என இருக்கும் பட்டனை கிளிக் செய்க

அடுத்து Right Click செய்து கொண்டு Properties என்பதனை கிளிக் செய்க

அடுத்து நீங்கள் உங்கள் கணனியின் தகவல்களை பார்வை இடலாம்



Posted by Theepan on 03:00. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

1 மறுமொழிகள் for "எப்படி உங்கள் கணனியின் தகவல்களை பார்ப்பது"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added