|

எப்படி பிளாக்கர் டேம்ப்லடே இன்ஸ்டால் செய்வது

எப்படி பிளாக்கர் டேம்ப்லடே இன்ஸ்டால் செய்வது டேம்ப்லடே மாற்றுவது பற்றி பார்ப்போம் இந்த பதிவை பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் என்றாலும் இந்த பதிவு புதிய வலைப்பதிவருக்கு பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன்


முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு செல்க
அடுத்து கிழே படத்தில் காட்டியவாறு Design என்பதனை கிளிக் செய்க
அடுத்து கிழே படத்தில் காட்டியவாறு Edit Html என்பதனை கிளிக் செய்க

அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் டெம்ப்லட்டை Upload செய்ய Browse என்ற பட்டனை கிளிக் செய்க
அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் டேம்ப்லடே எங்கே இருக்கே என் பார்த்து விட்டு Open என்ற பட்டனை கிளிக் செய்க


அடுத்து Upload என்ற பட்டனை அழுத்தி உங்கள் டேம்ப்லடே தரவேற்றுங்கள்


அடுத்து Keep Widgets என்பதனை கிளிக் செய்க ஏன் என்றால் நீங்கள் பல முக்கியமான விட்ஜெட்டுக்களை பயன்படுத்தி இருப்பீர்கள் அந்த விட்ஜெட்டுக்களை தொடர்ந்து பயன்படுத்த அதை கிளிக் செய்க
இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்க

Posted by Theepan on 23:38. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

1 மறுமொழிகள் for "எப்படி பிளாக்கர் டேம்ப்லடே இன்ஸ்டால் செய்வது"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added