|

விண்டோ லைவ் மூவி மேக்கர் இப்ப தமிழில்

இன்றைய பதிவு விண்டோ லைவ் மூவி மேக்கர் இப்ப தமிழில் உங்கள் கணனியில் ஏற்கனவே விண்டோ மூவி மேக்கர் இருக்கும் ஆனால் அதை விட விண்டோ லைவ் மூவி மேக் சிறப்பாக செயற்படுகிறது நீங்கள் விண்டோ லைவ் மூவி மேக்கர் இல் இருந்து யூதுபேக்கு உங்கள் வீடியோவை நேரடியாக தரவேற்றலாம் விண்டோ லைவ் மூவி மேக்கர் பல மொழிகளில் இயங்குகிறது அதில் தமிழ் மொழியும் அடங்குகிறது விண்டோ லைவ் மூவி மேக்கர் டவுன்லோட் செய்ய கிழே கொடுத்த படத்தை கிளிக் செய்க தமிழ் மொழியில் உங்களுக்கு விண்டோ லைவ்
மூவி மேக்கர் தேவையென்றால் கிழே கொடுத்த லிங்கை கிளிக் செய்த பிறகு உங்களுக்கு தேவையான மொழியை தெரிவு செய்து விட்டு டவுன்லோட் என்பதை கிளிக் செய்தல் போதுமானது


குறிப்பு : மன்னிக்கவும் இந்த விண்டோ லைவ் மூவி மேக்கர் WINDOWS XPயில் வேலை செய்யாது










TAMIL-TECH TIPSஎப்படி விண்டோ MOVIE MAKERல் HD வீடியோ உருவாக்குவது

Posted by TAMIL on 22:30. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

2 மறுமொழிகள் for "விண்டோ லைவ் மூவி மேக்கர் இப்ப தமிழில்"

  1. நான் windows xp பயன் படுத்துகிறேன்.
    இறக்க நினத்தேன். கீழே உள்ள குறிப்பு அதிலே கண்டதால் இறக்கவில்லை.

    *Note: Windows Live Movie Maker is not available for Windows XP or earlier versions of Windows."

    இஸ்மாயில் கனி
    ஜித்தா
    http://kaniraja.blogspot.com

  2. மன்னிக்கவும் இந்த விண்டோ லைவ் மூவி மேக்கர் WINDOWS XPயில் வேலை செய்யாது

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added