விண்டோ லைவ் மூவி மேக்கர் இப்ப தமிழில்
இன்றைய பதிவு விண்டோ லைவ் மூவி மேக்கர் இப்ப தமிழில் உங்கள் கணனியில் ஏற்கனவே விண்டோ மூவி மேக்கர் இருக்கும் ஆனால் அதை விட விண்டோ லைவ் மூவி மேக் சிறப்பாக செயற்படுகிறது நீங்கள் விண்டோ லைவ் மூவி மேக்கர் இல் இருந்து யூதுபேக்கு உங்கள் வீடியோவை நேரடியாக தரவேற்றலாம் விண்டோ லைவ் மூவி மேக்கர் பல மொழிகளில் இயங்குகிறது அதில் தமிழ் மொழியும் அடங்குகிறது விண்டோ லைவ் மூவி மேக்கர் டவுன்லோட் செய்ய கிழே கொடுத்த படத்தை கிளிக் செய்க தமிழ் மொழியில் உங்களுக்கு விண்டோ லைவ்
மூவி மேக்கர் தேவையென்றால் கிழே கொடுத்த லிங்கை கிளிக் செய்த பிறகு உங்களுக்கு தேவையான மொழியை தெரிவு செய்து விட்டு டவுன்லோட் என்பதை கிளிக் செய்தல் போதுமானது
குறிப்பு : மன்னிக்கவும் இந்த விண்டோ லைவ் மூவி மேக்கர் WINDOWS XPயில் வேலை செய்யாது
TAMIL-TECH TIPSஎப்படி விண்டோ MOVIE MAKERல் HD வீடியோ உருவாக்குவது
நான் windows xp பயன் படுத்துகிறேன்.
இறக்க நினத்தேன். கீழே உள்ள குறிப்பு அதிலே கண்டதால் இறக்கவில்லை.
*Note: Windows Live Movie Maker is not available for Windows XP or earlier versions of Windows."
இஸ்மாயில் கனி
ஜித்தா
http://kaniraja.blogspot.com
மன்னிக்கவும் இந்த விண்டோ லைவ் மூவி மேக்கர் WINDOWS XPயில் வேலை செய்யாது