|

உங்கள் கணனியின் பாஸ்வோர்டை மாற்றுவது எப்படி ?

இன்று பார்க்கப்போகும் பதிவு எப்படி உங்கள் கணனியின் கடவுச்சொல்லை மாற்றுவது கூடுதலாக எல்லோருக்கும் கணனியின் கடவுச்சொல்லைமாற்றத்தெரியும் ஆனால் கடவுசொல் மாற்றத்தெரியாதோருக்கு இந்த பதிவு பயன்படும் இதில் ஏதும் பிழைகள் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்

தயவு செய்து படத்தின் மேல் கிளிக் செய்து படத்தை பெரிதாக்கி பார்க்கவும்

WINDOW XP


பாவிப்பவர்கள் முதலில் நான் சொல்லும் படிமுறையை பின்பற்றுக
START =>CONTROL PANEL => USER ACCUNTS => CHANGE THE PASSWORD

WINDOW VISITA

பாவிப்பவர்கள் முதலில் நான் சொல்லும் படிமுறையை பின்பற்றுக
START =>CONTROL PANEL => USER ACCUNTS => CHANGE THE PASSWORDPosted by TAMIL on 14:07. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "உங்கள் கணனியின் பாஸ்வோர்டை மாற்றுவது எப்படி ?"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added