|

நீங்கள் எழுதிய இடுக்கையை எப்படி பத்திரபடுத்தி வைப்பது

இன்றைய பதிவு நீங்கள் எழுதிய இடுக்கையை எப்படி பத்திரபடுத்தி வைப்பது என்று பற்றி பார்ப்போம். நீங்கள் உங்கள் பிளக்கில் பயனுள்ள விடயங்களை எழுதி இருப்பீர்கள்.நீங்கள் கஸ்ரப்பட்டு எழுதிய அழிந்து போனால் அல்லது வேறு எதாவது நடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் அதை தவிர்க்க உங்கள் பிளாக்கரை பாக்கப் எடுங்கள் பாக்கப் எடுக்க கிழ் சொல்லிய முறை பயன்படுத்துக முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்க அப்புறம் என்ன செய்ய வேணும் என்று கிழே பாருங்கள்

SETTINGS அப்புறம் என்ற பட்டனை அழுத்தவும்


EXPORT BLOG என்ற பட்டனை அழுத்தவும்


DOWNLOAD BLOG என்ற பட்டனை அழுத்தவும்

SAVE FILE என்ற பட்டனை அழுத்தி உங்கள் பிளாக்கை BACKUP செய்து கொள்ளுங்கள்

தயவு செய்து உங்கள் கருத்துக்களை போட்டுவிட்டு செல்லுங்கள்

Posted by TAMIL on 07:32. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

10 மறுமொழிகள் for "நீங்கள் எழுதிய இடுக்கையை எப்படி பத்திரபடுத்தி வைப்பது"

  1. செய்துவிட்டேன்.

    மிக்க நன்றி

  2. உங்கள் கருத்துக்கு நன்றி கதிர் - ஈரோடு

  3. நல்ல பயனுள்ள பதிவு

  4. என் பிளாக்கரும் வேலை செய்கிறது நன்றி நண்பா

  5. உங்கள் கருத்துக்கு நன்றி ஈழவன் AND வலைஉலாவி

  6. நல்ல தகவல்..மிகவும் பயன்படக்கூடியது..நன்றி..

  7. உங்கள் கருத்துக்கு நன்றி அதிரை அபூபக்கர்

  8. உங்களது உபயோகமான கருத்துக்கு நன்றி

  9. நல்ல பயனுள்ள பதிவு

  10. நன்றி பயனுள்ள பதிவு...

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added