எப்படி பதிவரின் பெயரை பிளாக்கரில் மாற்றுவது
இன்று பார்க்கப்போகிற பதிவு எப்படி பதிவரின் பெயரை பிளாக்கரில் மாற்றுவது.நீங்கள் உங்கள் Profile பெயர் உதாரணத்திற்கு தமிழ் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் இந்த பெயரை மாற்றுவதற்கு இரண்டு வழிமுறைகள் உண்டு அதன்படி இப்ப உங்கள் பெயரை மாற்றுவோம்
உங்கள் பெயரை மாற்ற Edit Profile என்பதனை அழுத்தவும்
கிழே உள்ள பதில் தமிழ் என்று எழுதப்படிருக்கும் படத்தில் உங்கள் பெயரை அளித்து விட்டு உங்களுக்கு பிடித்தமான பெயரை எழுதுங்கள்
உங்கள் பிளாக்கருக்கு சென்று Blogger Dasborad => Layout => Edit HTML சென்று click Expand Widget Templates கிழே கொடுத்த கோடுகள் எங்கே இருக்கு என கண்டுபிடியுங்கள்
<data:top.authorlabel> <data:post.author>
</data:post.author></data:top.authorlabel>
மேலே கொடுத்த கொட்டை கண்டுபிடித்த பிறகு அந்த கோட்டை நீக்கி விட்டு அந்த இடத்திலகிழே கொடுத்த கோட்டை போடவும்
கிழே கொடுத்த கோட்டில் My Name என்ற இடத்தில உங்களுக்கு பிடித்த பெயரை மாற்றிவிட்டு Save செய்யவும்
<data:top.authorlabel> myname
</data:top.authorlabel>