|

பிளாக்கருக்கு இமெயிலில் இருந்து பதிவு போடும் முறை

இமெயிலில் இருந்து பதிவு போடுவது மிக இலகுவாக இருக்கும் இமெயிலில் இருந்து பிவுகள் போட நீங்கள் உங்கள் பிளாகர் கணக்கிற்கு போகத்தேவையில்லை படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்


பிளாக்கர் இணையத்தளத்திற்கு சென்று உங்கள் பயனர் பெயரையும் கடவுச்சிட்டையும் கொடுத்து உங்கள் பிளாக்கர் கணக்கை ஓப்பின் பண்ணி செட்டிங்கு போய் இமெயில் & மொபைல் என்பதை கிளிக் பண்ணியதும் கிழே உள்ள படம் போன்று தோன்றும்


மேலே உள்ள படத்தில் secretWords எனும் இடத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரை அதில் இடலாம் நீங்கள் இட்ட பெயரை ரகசியமாக பேணவேண்டும் இந்த ரகசியமான பெயரை உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் கொடுக்கலாம் நீங்கள் இட்ட பெயரை எந்நேரமும் மாற்றலாம் நீங்கள் இமெயில் மூலம் பதிவுகள் இடும் போடும் பொழுது உங்கள் வலைப்பக்கத்தில் உடனடியாக பதிவு பதியப்படவேண்டும் என்று தெரிவு செய்து செவ் செட்டிங் என்பதை கிளிக் பண்ணினால் சரி

மொபைல் மூலம் பதிவிடும் முறை
மொபைல் மூலமும் உங்கள் பிளாக்கருக்கு பதிவு இடலாம் அமெரிக்காவில் பதிவு எழுதுபவர்கள் மட்டுமே பதிவு இடலாம்

மொபைல் மூலம் பதிவிட விரும்புவர்கள் முதலில் Add mobile deviceஎன்பதை கிளிக் பண்ணி அதில் தரும் நம்பருக்கு அந்த திரையில் காட்டும் ரகசியமான குறியிட்டை அந்த நம்பருக்கு SMS அனுப்பவும்


Posted by TAMIL on 06:59. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

4 மறுமொழிகள் for "பிளாக்கருக்கு இமெயிலில் இருந்து பதிவு போடும் முறை"

 1. நல்ல தகவல்... நன்றி

 2. one more tamiltech.info was there.
  i got confused becuase yours site name come with a hyphen. i.e.
  tamil-tech.

  your blog.tamil-tech.info is defined as subdomain.
  alexa does not give separate ranking for subdomain.
  it combines main domain and subdomain for calculating
  the ranking.

  in your case it combines both the hits of english blog tamil-info
  and tamil blog to arrive at your alexa rank.

  so that cannot be considered.

  that is the same reason ta.techsankar.com was not taken into account.

  only if your tamil blog does not get mapped as subdomain the alex rank can be considered.

 3. நல்ல பதிவு...பிளாக்கருக்கு ஜிமெயில் இருந்து பதிவு போடுவதை பற்றி இங்கே பார்க்கவும்...

  http://firyfriends.blogspot.com/2009/12/blog-posting-from-gmail.html

 4. hi guys,

  http://cyberfraudidentifier.blogspot.com/

  This blog used to cyber fraud identifier person.

  Thanks for your help for posting this comment in your website.

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added