|

Skype ஒரு பார்வை மறு பதிவு


இன்றைய கால கட்டத்தில் Skype பயன்படுத்தாதவர்கள் எவருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு Skype உள்ளது

இந்த Skype ஊடக வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுடனும் நண்பர்களுடனும் மற்றும் பல தேவைகளுக்கு பயன்படுத்த பட்டு வருகிறது. இதில் முக்கிய அம்சங்கள்.

• இலவச Skype To Skype வீடியோ தொலைபேசி அழைப்பு
• இலவச Skype To Skype தொலைபேசி அழைப்பு
• இந்த சேவையை உங்கள் கையடக்க தொலைபேசியிலும் பயன்படுத்தலாம்
• குரூப் வீடியோ அழைப்பு
• உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்
• போட்டோ மற்றும் முக்கியமான ஆவணங்களை பரிமாறிக்கொள்ளலாம்
• முகபுத்தக செய்தி ஓடை (Facebook News Feed)

இதை நீங்கள் பயன்படுத்த இந்த Skype என்ற சேவையை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்ய வேண்டும் அதற்கு முதலில்
Skype.com => Get Skype பிறகு உங்கள் கணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு என்று ஒரு சொந்தமான Skype கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்த கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த சேவையை பயன் படுத்த முடியும். இந்த கணக்கை நீங்கள் இலவசமாக திறந்து கொள்ளலாம்.

Skype Mobile


தற்பொழுது Skype சேவையானது தொலைபேசிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
இந்த சேவை சில தொலைபேசிகளுக்கு மட்டுமே வேலை செய்யும் அப்படி வேலை செய்யகூடிய தொலைபேசிகள் கிழே வருமாறு
இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்








Posted by TAMIL on 05:16. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

6 மறுமொழிகள் for "Skype ஒரு பார்வை மறு பதிவு"

  1. பயனுள்ள தகவல்.. Skype வீடியோ கால் சப்போர்ட் செய்யும் நோக்கியா போன் உள்ளதா.

  2. தற்பொழுது வீடியோ கால் செய்யும் நோக்கியா போன்கள் இல்லை ஆனால் இனிமேல் வரலாம்

  3. வணக்கம் நண்பரே,
    Skype To Skype வீடியோ கால் சப்போர்ட் செய்யும் போன்( I phone தவிற ) வேறு உல்லதா.

  4. தற்பொழுது இல்லை நண்பரே!!, I Phone'னில் மட்டுமே இந்த வசதி உள்ளது.

  5. வணக்கம்.
    தகவலுக்கு நன்றி நண்பரே,உங்கள் சேவைக்கு என் வாழ்ந்துகள்.
    நன்றி,நன்றி.

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added