Skype ஒரு பார்வை மறு பதிவு
இன்றைய கால கட்டத்தில் Skype பயன்படுத்தாதவர்கள் எவருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு Skype உள்ளது
இந்த Skype ஊடக வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுடனும் நண்பர்களுடனும் மற்றும் பல தேவைகளுக்கு பயன்படுத்த பட்டு வருகிறது. இதில் முக்கிய அம்சங்கள்.
• இலவச Skype To Skype வீடியோ தொலைபேசி அழைப்பு
• இலவச Skype To Skype தொலைபேசி அழைப்பு
• இந்த சேவையை உங்கள் கையடக்க தொலைபேசியிலும் பயன்படுத்தலாம்
• குரூப் வீடியோ அழைப்பு
• உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்
• போட்டோ மற்றும் முக்கியமான ஆவணங்களை பரிமாறிக்கொள்ளலாம்
• முகபுத்தக செய்தி ஓடை (Facebook News Feed)
இதை நீங்கள் பயன்படுத்த இந்த Skype என்ற சேவையை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்ய வேண்டும் அதற்கு முதலில்
Skype.com => Get Skype பிறகு உங்கள் கணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு என்று ஒரு சொந்தமான Skype கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்த கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த சேவையை பயன் படுத்த முடியும். இந்த கணக்கை நீங்கள் இலவசமாக திறந்து கொள்ளலாம்.
Skype Mobile
தற்பொழுது Skype சேவையானது தொலைபேசிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
இந்த சேவை சில தொலைபேசிகளுக்கு மட்டுமே வேலை செய்யும் அப்படி வேலை செய்யகூடிய தொலைபேசிகள் கிழே வருமாறு
இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
பயனுள்ள தகவல்.........
பயனுள்ள தகவல்.. Skype வீடியோ கால் சப்போர்ட் செய்யும் நோக்கியா போன் உள்ளதா.
தற்பொழுது வீடியோ கால் செய்யும் நோக்கியா போன்கள் இல்லை ஆனால் இனிமேல் வரலாம்
வணக்கம் நண்பரே,
Skype To Skype வீடியோ கால் சப்போர்ட் செய்யும் போன்( I phone தவிற ) வேறு உல்லதா.
தற்பொழுது இல்லை நண்பரே!!, I Phone'னில் மட்டுமே இந்த வசதி உள்ளது.
வணக்கம்.
தகவலுக்கு நன்றி நண்பரே,உங்கள் சேவைக்கு என் வாழ்ந்துகள்.
நன்றி,நன்றி.