|

எப்படி Mac'இல் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது


அடிக்கடி Mac பயனர்கள் Mac 'இல் ஸ்க்ரீன் சொட் எடுக்க விரும்புகிறார்கள், ஏதாவது வேடிக்கையான அல்லது வீடு மற்றும் படமாக அதை சேமித்துக்கொள்ளவும் இந்த ஸ்க்ரீன் சொட் தேவைப்படும் , Mac இல் ஸ்க்ரீன் சொட் எடுப்பது எளிது ஆனால் எப்படி எடுப்ப பற்றி மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும் அதனால் இந்த பதிவு உங்களுக்கு எழுதப்பட்டது

எப்படி ஸ்க்ரீன்சொட் எடுப்பது

  • Command-Shift-3: Screenshot of full screen placed as file on desktop. Saves it to the desktop
  • Command-Shift-4, then drag and drop mouse over selected area: Screenshot of selected area as file on desktop.
  • Command-Shift-4, then space, then click a window: Screenshot of selected window placed as file on desktop.

Posted by Admin on 20:46. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "எப்படி Mac'இல் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added