|

பிளாக்கரில் ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழில் மாற்றல்


உங்கள் பிளாக்கரில் சில இடங்களில் ஆங்கிலசொற்கள் காணப்படுகிறது அதை தமிழுக்கு மாற்றுவது பற்றி பார்ப்போம் நான் இங்கே உங்கள் பிளாக்கரில் காணப்படும் ஆங்கில சொற்களை அதன் கோடுகளோடு கொடுத்துள்ளேன் விருப்பமுள்ளவர்கள் மாற்றிககொளள்ளலாம் அந்த கோடுகள் இங்கே கிழே மாற்றுவதற்கு முன்புஉங்கள் பிளாக்கரை பாக்கப் எடுங்கள் பாக்கப் எடுக்க Blogger Dasborad => Layout => Edit HTML => Download Full Templateஎன்று செய்து உங்கள் பிளாக்கரை பாக்கப் எடுங்கள்
இதை Blogger Dasborad => Layout => Edit HTML சென்று click Expand Widget Templates
அடுத்து நான் கொடுத்த கோடுகள் எங்கே இருக்கு என கண்டுபிடித்து அந்த கோட்டை நிக்கி விட்டு அந்த இடத்தில உங்களுக்கு விருப்பமான சொற்களை போட்டு விட்டு SAVETEMPLATE என்றதை அழுத்திவிட்டு உங்கள் பிளாக்கரை போய் பார்த்தால நீங்கள் மாற்றிய அனைத்தும் தமிழில் தெரியும்

<data:commentLabel/> = comment
<data:commentLabelPlural/> = comments
<data:top.authorLabel/> = Posted by
<data:homeMsg/> = Home
<data:olderPageTitle/> = Older Posts
<data:newerPageTitle/> = Newer Posts
<data:postLabelsLabel/> = Labels
<data:post.backlinksLabel/> = Creat Link
<data:commentPostedByMsg/> = Said...
<data:postCommentMsg/> = Post a Comment

Posted by Admin on 00:27. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "பிளாக்கரில் ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழில் மாற்றல்"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added