|

டவுன்லோட் பயர்பாக்ஸ் தமிழில்

மொஸிலா பயர்பாக்ஸ் உலாவி இலவச திறந்த நிரல் பல் இயங்குதள இணைய உலாவியாகும்.. இது மொஸிலா நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும். ஆகஸ்ட் 2008 இன்படி உலகின் 19.73% வீதமானவர்கள் இந்த உலாவியைப் பாவிக்கின்றனர். இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் வலையுலாவியாக மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளருக்கு அடுத்தாக விளங்குகின்றது.

இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது ஜிக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயனபடுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தரநிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர். தற்போது 70 மொழிகளில் வெளிவந்துள்ளது உள்ளடங்கலாக தமிழ் மொழியிலும் பயர் பாக்ஸ் வெளிவந்துள்ளது இதை டவுன்லோட் செய்க

இது தற்போது சோதனைப் பதிப்பாக உள்ளதால் நிறைய தமிழ் சொற்களை பிழை உள்ளதாக சிவப்பு வண்ணத்தில் அடிக் கோடிட்டு காட்டுகிறது.

Link:http://www.mozilla.com/en-US/firefox/all.html




Posted by Theepan on 00:50. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "டவுன்லோட் பயர்பாக்ஸ் தமிழில்"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added