|

எப்படி Youtube வீடியோ பார்த்துக்கொண்டே உங்கள் நண்பர்களுடன் Chat பண்ணுவது

இன்றைய பதிவு எப்படி யூடுபே [Youtube] வீடியோ பார்த்துக்கொண்டே உங்கள் நண்பர்களுடன் சட் [Chat] பண்ணுவது இதற்கு நீங்கள் முதலில் யூடுபெக்கு சென்று உங்களுக்கு பிடித்த வீடியோ லிங்கை கொப்பி செய்து கொள்ளுங்கள் கொப்பி செய்த பிறகு Synchtube என்ற இணையத்தளத்திற்கு செல்க அப்புறம் என்ன செய்ய வேண்டும் என்று படங்களை பார்க்க


மேலே படத்தில் என்ற இடத்தில் நீங்கள் கொப்பி செய்து வைத்திருக்கிற யூடுபே வீடியோ லிங்கை அந்த இடத்தில் போட்ட பிறகு join Public Room Or Creat Room என்று கிளிக் செய்க நீங்கள் கிளிக் செய்த பிறகு கிழே காட்டிய படங்கள் போன்று காட்சியளிக்கும்





இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Posted by TAMIL on 12:25. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "எப்படி Youtube வீடியோ பார்த்துக்கொண்டே உங்கள் நண்பர்களுடன் Chat பண்ணுவது"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added