|

எப்படி You Tube Video Copyright ஐ Remove பண்ணுவது

இன்றைக்கு எப்படி You Tube Video Copyright issuவை Remove பண்ணுவது பற்றி பார்ப்போம் நீங்கள் உங்களுக்கு பிடித்த பட பாடல்களை அல்லது வீடியோக்களை You Tubeஇல் Upload செய்து இருப்பிர்கள் ஆனால்அந்த பாலபோன Copy Right Issu வந்து உங்கள் வீடியோக்களை யாரும் பார்க்காத படி Block பண்ணியிருக்கும் அதை எப்படி எல்லோரும் பார்க்க கூடியதாக செய்ய கிழே உள்ள வீடியோவை பாருங்கள்.




Posted by Theepan on 21:41. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

3 மறுமொழிகள் for "எப்படி You Tube Video Copyright ஐ Remove பண்ணுவது"

  1. இந்தப் பிரட்சனை எனக்கும் வந்தது. நன்றி!

  2. அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

    நிர்வாக குழு,

    தகவல் வலைப்பூக்கள்.....

    http://thakaval.info/blogs/internet/

  3. நன்றி தோழா

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added