எப்படி கூகிள் அப்ப்ஸ் இமெயில் இலவசமாக பெறுவது
நீங்கள் உங்களுக்கு என தனியாக டொமைன் நேம் வைத்திருந்தால் இந்த கூகிளின் இலவச அப்ப்ஸ் இமெயிலை இலவசமாக பெறலாம் தனியாக டொமைன் வைத்திருப்பவர்கள் என்று உங்கள் இமெயில் வைத்திருப்பிர்கள் இது அப்படி அல்ல உங்கள் டொமைன் நேம்இல் இமெயில் இருக்கும் இதை இலவசமக பெறுவது எப்படி என்று பார்ப்போம் முதலில் google.com என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள் அப்புறம் என்ன செய்ய வேண்டும் என்று படங்கள் மூலம் காண்க
மேலே படத்தில் கடியவரு அந்த இணையத்தளத்திற்கு போன பிறகு நான் படத்தில் காட்டியவாறு கிளிக் செய்து எனது இணையமுகவரி எழுதிய இடத்தில் உங்கள் இணையமுகவரியை இடவேண்டும்


அடுத்து படத்தில் காட்டியவாறு என்று நான் இட்டுள்ளேன் அதில் உங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம் உதராணத்திற்கு admin@tamil-tech.info. contact@tamil-tech.info. info@tamil-tech.info

அடுத்து உங்கள் இமெயில் கணக்கை active செய்வதற்கு நீங்கள் இரண்டு முறைகளில் ஒன்றை தெரிவு செய்து active செய்யவேண்டும்
அடுத்து செய்ய வேண்டிய மாற்றங்கள் உங்கள் டொமைன் நேம் செட்டிங்கில்