|

எப்படி உங்கள் யூ டுப் வீடியோவை 3D வடிவில் மாற்றுவது

இன்று பார்க்கபோகிற பதிவு எப்படி உங்கள் யூ டுப் வீடியோவை 3D வடிவில் மாற்றுவது எப்படி மாற்றுவது என்பதை பார்ப்போம்

  1. முதலில் உங்கள் யூ டுப் கணக்கிற்கு சென்று நீங்கள் 3D வடிவாக மாற்ற நினைக்கும் வீடியோவை தெரிவு செய்க .
  2. அடுத்து நீங்கள் தெரிவு செய்த வீடியோவின் edit பட்டனை அழுத்துக
  3. அடுத்து நீங்கள் edit செய்த வீடியோவின் Tags: என்ற இடத்தில் yt3denable=true wmv சிவப்பு நிறத்தால் எழுதியிருக்கும் எழுத்தை அந்த பெட்டியில் பேஸ்ட் செய்து விட்டு உங்கள் வீடியோவை பார்க்க உங்கள் வீடியோ 3D வடிவில் மாற்ற பட்டிருக்கும்




Posted by Theepan on 20:49. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "எப்படி உங்கள் யூ டுப் வீடியோவை 3D வடிவில் மாற்றுவது"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added