(BLOGGER TUBE TEMPLATE) டேம்ப்லடே தமிழில்
இன்றைய பதிவு பிளாக்கர் டேம்ப்லடே பிளாக்கர் (BLOGGER TUBE) பற்றியே பதிவு இந்த பிளாக்கர் டேம்ப்லடே கூடுதலாக யூடுபேஇல் இருந்து வீடியோக்கள் எடுத்து பதிவிடும் பதிவர்களுக்குத்தான் சிறந்தது சரி இந்த டேம்ப்லாடீல் எப்படி பதிவு எழுதுகிறது பற்றி பார்ப்போம் முதலில் யூடுபெக்கு சென்று நீங்கள் தெரிவு செய்த வீடியோ லிங்கை கொப்பி செய்யுங்கள் அடுத்து பிளாக்கரில் பதிவிடும் பக்கத்துக்கு சென்று "endofvid " என்ற எழுத்தை ரைப் செய்து விட்டு நீங்கள் செய்த எழுத்திற்கு முன் நீங்கள் கொப்பி செய்த லிங்கை பேஸ்ட் செய்யுங்கள் அடுத்து நீங்கள் அந்த வீடியோவை பற்றி எழுத வேண்டுமல்லவா அடுத்து [starttext] [endtext] இரண்டு எழுத்துக்கிடையில் உங்கள் வீடியோவை பற்றி எழுதுங்கள் கிழே நான் பட விளக்கத்துடன் கொடுத்துள்ளேன் அதையும் பாருங்கள் அப்படியே உங்கள் கருத்தையும் போட்டுவிடுங்கள் இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்



