|

YOUTUBEபில் உங்களுக்கு பிடித்த பாடலை எப்படி MP3 பாடலாக மாற்றி டவுன்லோட் செய்வது

நீங்கள் YOUTUBEஇல் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது அதில் உங்களுக்கு ஒரு பாடல் பிடித்து விட்டது அதை MP3 யாக டவுன்லோட் செய்து உங்கள் செல்போனில் சேவ் செய்ய ஆசையாக உள்ளது அந்த பாடலை MP3 யாக டவுன்லோட் செய்ய நீங்கள் வேறு இணையத்தளங்களில் தேடி உங்களுக்கு அந்த பாடல் கிடைக்கவில்லை இப்படி உங்களுக்கு பிடித்த பல படல்களை உங்களால் தவற விடப்படுகிறது உங்களுக்கு பிடித்த படல்களை MP3 யாக டவுன்லோட் செய்ய இங்கு நான் ஒரு இணையத்தள முகவரியை கொடுத்துள்ளேன் அங்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்களை MP3 யாக டவுன்லோட் செய்யலாம் இதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன்

இணையத்தள முகவரி : WWW.VIDTOMP3.COM
இப்ப உங்களுக்கு பிடித்த பாடல்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பது பற்றி பார்ப்போம்

1.முதலில் YOUTUBE.COM தளத்துக்கு சென்று அங்கு உங்களுக்கு பிடித்த பாடலின் URL ஐ கொப்பி செய்க
2.அடுத்து நான் கொடுத்த VIDTOMP3.COM என்ற இணையத்தளத்துக்கு செல்க அங்கு சென்று நீங்கள் கொப்பி செய்த YOUTUBE ப்பின் URL ஐ பெஸ்ட் செய்க
3.நீங்கள் பெஸ்ட் செய்து டவுன்லோட் என்ற பட்டனை அழுத்துக
4.அந்த பட்டனை அழுத்தி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கிழே என்று கிடக்கும் DOWNLOAD MP3 அதை அழுத்துக
5.பிறகு என்ற DOWNLOAD MP3 பட்டனை அழுத்தி சேவ் செய்க








Posted by TAMIL on 20:52. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

3 மறுமொழிகள் for "YOUTUBEபில் உங்களுக்கு பிடித்த பாடலை எப்படி MP3 பாடலாக மாற்றி டவுன்லோட் செய்வது"

  1. தேடிக்கொண்டே இருந்தேன்.
    மிக்க நன்றி

  2. உங்கள் கருத்துக்கு நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris)

  3. நல்ல பயனுள்ள விடயம் தொடந்து பதிவுகள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added