|

உங்கள் வலைப்பூவை அழகுபடுத்த ஒரு டிப்ஸ்

நான் வலையில் உலாவிக்கி கொண்டிருக்கும் போது கிடைத்தை இப்ப உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்

உங்கள் பிளாக்கின் மூலையில் RSS FEED SUBSCRIBE பட்டனை இணைத்தல்

இது பற்றி உங்களுக்கு புரியவில்லை என்றால் இந்த பதிவின் முலையை பாருங்கள்
இந்த இணையத்தள முகவரி WWW.TECHNOLOGY.BLOGSPOT.COM

முதலில் உங்கள் பிளாக்கருக்கு சென்று
1.Login to your blogger dashboard--> layout- -> Edit HTML

2.Don't Click on "Expand Widget Templates"

]]></b:skin> என்ற CODEஐ தேடி கண்டு பிடியுங்கள் கண்டுபிடித்த பிறகு ]]></b:skin> என்ற CODEற்கு மேலே கிழே நான் கொடுத்த ஐ பேஸ்ட் செய்க

#pageflip {
position: relative;
}
#pageflip img {
width: 50px; height: 52px;
z-index: 99;
position: absolute;
right: 0; top: 0;
-ms-interpolation-mode: bicubic;
}
#pageflip .msg_block {
width: 50px; height: 50px;
position: absolute;
z-index: 50;
right: 0; top: 0;
background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEMVW-JpzyKqzdWe5T8-gZQVXm84TmEieJEA9Ou5slHlWd-wsMzk0zkOuLGhcnBO0FyrZU9djDQ3-1lpqv7E6u71TKkBCxznxs4bsEwAPQ2JP1kKg-WkFOlb2VhE1w2atuhMEPhuC6pXZs/) no-repeat right top;
text-indent: -9999px;
}

அடுத்து </head> என்ற CODEஐ தேடி கண்டுபிடிக்க கண்டுபிடித்த பிறகு </head> என்ற CODEற்கு மேலே கிழே நான் கொடுத்த CODEஐ பேஸ்ட் செய்க

<script src='http://code.jquery.com/jquery-latest.js' type='text/javascript'/>
<script type='text/javascript'>
$(document).ready(function(){

//Page Flip on hover

$(&quot;#pageflip&quot;).hover(function() {
$(&quot;#pageflip img , .msg_block&quot;).stop()
.animate({
width: &#39;307px&#39;,
height: &#39;319px&#39;
}, 500);
} , function() {
$(&quot;#pageflip img&quot;).stop()
.animate({
width: &#39;50px&#39;,
height: &#39;52px&#39;
}, 220);
$(&quot;.msg_block&quot;).stop()
.animate({
width: &#39;50px&#39;,
height: &#39;50px&#39;
}, 200);
});


});
</script>

அடுத்து <body> என்ற CODEஐ தேடி கண்டுபிடிக்க கண்டுபிடித்த பிறகு <body> என்ற CODEற்கு மேலே கிழே நான் கொடுத்த CODEஐ பேஸ்ட் செய்க

<div id='pageflip'>
<a href='http://feeds.feedburner.com/tamil-tech'>
<img alt='' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8NowYzdRHBE3bhkxPei_OZGejSTzdoZZvAqZB5KnCDQLsavHnM9Aw-OqUr1F1pO_rPxueCrbCoBCE8pXWKeg7wKI9iosxugW7Qs3fP3Orb1iYOFezkRArklFO-VThZQ17c8F6rG5jIKK8/'/>
<span class='msg_block'>Subscribe via RSS</span>
</a>
</div>

Replace 'http://feeds.feedburner.com/tamil-tech' with your feed address.

உதாரணத்திற்கு இந்த லிங்கை ஓப்பன் செய்து பார்க்க இங்கே கிளிக் செய்க

Posted by TAMIL on 14:06. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

13 மறுமொழிகள் for "உங்கள் வலைப்பூவை அழகுபடுத்த ஒரு டிப்ஸ்"

  1. ஓகே! இப்படி பண்ணால் என்ன நடக்கும் என்று போட்டிருந்தால் இன்னும் பிரயோஜனமாக இருந்திருக்குமே!!
    ஒரு சந்தேகம்,என்னுடைய வலைப்பூவில் உள்ள header படத்தை மாற்றனும் அதற்கு அது எந்த அளவில் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது.முடிந்தால் கொஞ்சம் source ஐ பார்த்து சொல்லமுடியுமா?விளக்கமாக சொன்னால் படிக்க வரும் பலருக்கும் நன்மை பயக்கும்.

  2. உங்கள் பிளாக்கின் படத்தின் லிங்கை இங்கே கொடுத்துள்ளேன் http://2.bp.blogspot.com/_xfdD6S9fOk4/SlW9MwkPRAI/AAAAAAAABdo/9jwMrWuM37A/s1600/top.jpg

    height:234px
    width:1000px

  3. வண்க்கம்
    எனக்கு என்னுடைய பிளாக் போஸ்ட் ஐ தமிழ் மணத்தில் சேர்ப்பதில் பிரச்சனை.
    பிளாக் பெயர் : சட்டம் நம் கையில்..
    blog url : http://lawforus.blogspot.com.
    feed burner address: http://feeds.feedburner.com/http://feedsfeedburnercom/thiravianatarajan புதிய பதிவுகளை இணைக்க http://lawforus.blogspot.com ன்ற என் பிளாக் urlஐ கொடுத்தால், உங்கள் எட்டப்பட முடியாததாக இருக்கிறது என வருகிறது. சில சமயம் RSS FEED விபரம் கேட்கிறது. http://feeds.feedburner.com/http://feedsfeedburnercom/thiravianatarajan என கொடுத்தாலும் மறுபடியும் கேட்கிறது.
    தமிழ் மனத்தில் பிளாக்குகளை இணைப்பதிலும், புதிய பதிவுகளை சேர்ப்பதிலும், புதிய பிளாக்கர்களுக்கு பெரும் பிரச்சனை இருக்கிறது. இது பற்றி தெளிவான விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும்.
    நன்றி.

  4. உங்கள் பிளாக்கின் முகவரி ஏற்கனவே தமிழ் மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது தமிழ் மணத்தில்
    உங்கள் முகவரி இணைக்கப்பட்தை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்க http://www.tamilmanam.net/tamil/blogger/திரவிய நடராஜன்

  5. எனது ப்லோக் தமிழ் மணத்தில் சேர்க்க முடியவில்லை ,ஏற்கனவே செக்கபட்டுள்ளது என்ற தகவல் வருகிறது. எனது இடுக்கைகள் அதில் சேர்க்க நான் என்ன செய்ய வேண்டும் நண்பரே . http://saidapet2009.blogspot.com

  6. மிக்க நன்றி தமிழ்.

  7. தமிழ்மணத்தில் உங்கள் பிளாக் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது எனவே நீங்கள் உங்கள் பதிவுகளை புதுப்பிக்க தமிழ்மணத்திற்கு சென்று இடுகைகளைப் புதுப்பிக்க என்ற பெட்டியில் உங்கள் வலை முகவரியை இட்டு விட்டு அளி பட்டனை அழுத்திய பிறகு கிழ் உள்ளது போன்று தோன்றும்



    ""உங்கள் இடுகைகள் தமிழ்மணத்தில் சரியாக சேர்க்கப்பட்டுள்ளது
    உங்கள் புதிய இடுகைகள் தமிழ்மணம் முகப்பில் தெரிவதற்கு குறைந்தது 5 நிமிடம் ஆகும். தமிழ்மணத்துக்கு தகவல் அனுப்பியதற்கு நன்றி.""

  8. i did that but no aricle appear in tamil manam, and no body didnt come from that site to my blog sir..

  9. your tamil mana blog link: http://www.tamilmanam.net/tamil/blogger/krishna

  10. look this video

    http://www.screentoaster.com/watch/stVEtSRU1IR1xeRlleUl1dVlVU

  11. நண்பரே ,
    தகவலுக்கு நன்றி .
    அன்புடன்,
    லக்கி லிமட்
    Browse All - உலவல்

  12. உங்கள் கருத்துக்கும் எனது வலைத்தளத்திற்கு வருகைதந்தமைக்கும் நன்றி லக்கி லிமட்

  13. 1 help how to add Html/java script coding in my blog?

    shiyamsena
    http://shiyamtamil.blogspot.com

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added