எப்படி pop windowவில் ஓப்பன் செய்வது
1. log in to blogger.
2. go to layout>>edit html
3. find this code </head>
4. Paste below text just before this text </head>
</head> என்ற CODEஐ தேடி கண்டுபிடித்து கிழே கொடுத்த CODEஐ கொப்பி செய்து </head> என்ற CODEற்கு மேல் பேஸ்ட் செய்க
<script>
var theURL = 'http://svttechnologya.blogspot.com';
var width = 1200;
var height = 800;
function popWindow() {
newWindow = window.open(theURL,'newWindow','toolbar=no,menubar=no,resizable=no,scrollbars=yes,status=no,location=no,width='+width+',height='+height);
}
</script>
அடுத்து நான் கொடுத்த <body> என்ற CODEஐ தேடி பிடிக்க. கண்டுபிடித்த பிறகு <body>என்ற CODEஐ நிக்கி விட்டு கிழே கொடுத்த CODEஐ பேஸ்ட் செய்க
<body onload="popWindow()">
http://svttechnologya.blogspot.com என்ற இடத்தில் உங்கள் இணய முகவரியை இடவேண்டும்
இதில் நான் கொடுத்த விளக்கங்கள் விளங்கவில்லை எனில் கிழே கொடுத்த வீடியோவை பார்க்கவும் வீடியோவை கிளியராக பார்க்க FULL SCREEN இல் பார்க்க