|

உங்கள் ஐபி [ IP ] முகவரியை ஓளித்து வைக்க சிறந்த சாப்ட்வேர்

நீங்கள் எதாவது வீடியோ பைல்கள் டவுன்லோட் பண்ண சிலநேரங்களில் டவுன்லோட் பண்ண முடியாமல் இருக்கும் இதற்கு காரணம் உங்கள் IP முகவரியை கொடுத்து டவுன்லோட் பண்ணாதபடி செய்து விடுவார்கள் இதை தவிர்க்க இந்த சாப்ட்வேர் ஐ டவுன்லோட் பண்ணி இன்சூல் செய்து கொள்ளுங்கள் இந்த சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணி இன்சூல் செய்து கொண்ட பிறகு உங்கள் IP முகவரியை மாற்றலாம் அல்லது முகவரியை மற்றவர்களுக்கு தெரியாமல் கைட் [HIDE]பண்ணி வைக்கலாம்

சாப்ட்வேர் டவுன்லோட் பண்ண இங்கே கிளிக் செய்யவும்

HIDE MY IP
HIDE YOUR IP ADDRESS


உங்கள் IP முகவரியை மறைப்பது பற்றி கிழே உள்ள படம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Posted by TAMIL on 21:17. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

6 மறுமொழிகள் for "உங்கள் ஐபி [ IP ] முகவரியை ஓளித்து வைக்க சிறந்த சாப்ட்வேர்"

  1. ஓழித்து அல்ல ஓளித்து
    திருத்தம் செய்யுங்கள் நண்பரே!

  2. நன்றி நண்பரே நீங்கள் சொன்ன பிழையை திருத்திவிட்டேன்

  3. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

  4. நல்ல பயனுள்ள தகவல் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  5. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

  6. நான் ஏற்கனவே செய்திவளையத்தில் பதிவு செய்து விட்டேன் இங்கு சென்று பார்க்கவும் தமிழ்

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added