|

YOUTUBE வீடியோ டவுன்லோட் பண்ண சிறந்த 5 இணையத்தளங்கள்

நிங்கள் YOUTUBE இணையத்தளத்தில் பாடல்கள் அல்லது நகைச்சுவை காட்சிகள் பார்த்து கொண்டிருப்பிர்கள் அதை DOWNLOAD பண்ணி உங்கள் கணனியில் சேமித்து வைக்க ஆசைப்படுவிர்கள் அதை DOWNLOAD பண்ண எதாவது SOFTWARE தேடி DOWNLOAD பண்ணியிருப்பிர்கள் ஆனால் அந்த SOFTWARE வைரஸ் இருந்து உங்கள் கணனியின் செயற்பாடு வேகத்தை குறைக்கும் இதையல்லாம் தவிர்க்க நான் இதில் கொடுத்திருக்கும் இணையத்தளங்களுக்கு SOFTWARE DOWNLOAD பண்ண தேவையில்லை
இங்கு கொடுத்து இருக்கும் இணையத்தளங்கள் பயன்படுத்தி விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்

KEEPVID
முதலில் கீப்விட் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE VIDEO URL என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு DOWNLOD என்பதை கிளிக் பண்ணவும்

TECHCRUNCH


டெக்கிரன்ஸ் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE ADDRESS (URL) என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு GET VIDEO என்பதை கிளிக் பண்ணவும் VIDEODL


வீடியோ டில் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE VIDEO URL என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு GET IT என்பதை கிளிக் பண்ணவும்



VIDEODOWNLOADX


வீடியோ டவுன்லோட்க்ஸ் என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் DOWNLOAD என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு DOWNLOAD VIDEO என்பதை கிளிக் பண்ணவும்


KISS YOUTUBE
KISS YOUTUBE என்ற இணையத்தளத்தை பற்றி பாப்போம் கிழே உள்ள படத்தில் ENTER YOUTUBE VIDEO URL என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்த YOUTUBE VIDEO URL அதில் பேஸ்ர் பண்ணி விட்டு GO என்பதை கிளிக் பண்ணவும்

குறிப்பு கிழே உள்ள படத்தில் சிவப்பு வட்டம் போட்டிருப்பது YOUTUBE VIDEO URL அதைத்தான் ENTER YOUTUBE VIDEO URL எனும் இடத்தில் PAST பண்ணவேண்டும்

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்

இதில் உள்ள இணையத்தளங்களை தவிர உங்களுக்கு தெரிந்த இணையத்தளங்களை கருத்துபெட்டியில்(COMMENT BOX) போட்டுவிடவும்

Posted by TAMIL on 01:40. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

11 மறுமொழிகள் for "YOUTUBE வீடியோ டவுன்லோட் பண்ண சிறந்த 5 இணையத்தளங்கள்"

  1. பயனுள்ள அருமையான தொகுப்பு. குறிப்பாக வெளியிடங்களுக்கு சென்று பதிவிறக்கம் செய்பவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

    அன்புடன்
    கொல்வின்
    இலங்கை

  2. நல்ல தகவல்! நன்றி!


    http://suryakannan.blogspot.com/2009/04/blog-post_08.html

  3. கருத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பர்களே

    வணக்கம் கொலவின் AND சூர்யா ௧ண்ணன்
    நண்பர்களே வருகைக்கு நன்றி

  4. நன்றி.. நல்ல தவல்கள்..

  5. கருத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
    வருகைக்கு நன்றி குறை ஒன்றும் இல்லை

  6. வானதி உங்கள் கருத்துக்கு நன்றி பனையூரான்

  7. To Download in Mobiles use

    http://tamilorbit.net

  8. http://www.nchsoftware.com/streamvcr/index.html

    மேல்க்காணும் ஸோஃப்ட்வேர் டௌண்லோட் செய்யலாமே:)

  9. டவுன்லோட் பண்ணலாம் நண்பரே

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added