வளர்ந்து வரும் TAMIL RAPPER DJSURESH
DJ SUREH
23 வயதான DJசுரேஷ் இவர் யாழ்பாணத்தில் நெல்லியடியில் பிறந்தவர் இவருடைய பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் பாடல்கள் இவர் பல பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வெற்றிவாகை சூடி கொடுத்தது இவர் வெளியிட்ட ஆல்பங்கள் வல்லவன்(2003) அவசரம் (2006)அபாயம் (2008)தற்பொழுது நெதர்லாண்டில் வசித்து வருகிறார்
இவருடைய பாடல்கள் சில கிழே
மேலும் பாடல்கள் கேட்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
TAMILRAP.COM
DJSURESH
நன்றி
உங்கள் கருத்துக்கு நன்றி ஞானசேகரன்
ரசித்தேன்,நன்றி.
சுஜித் இன்னொரு திறமையுள்ள தமிழ் rapper.
அவரின் 'அஞ்சு அவள் பிஞ்சு ' பாடல் நவீன உலகில் குழந்தைகளின் உளவியல் ரீதியான இழப்புகளை மனம் நெகுளும் விதத்தில் சொல்கிறது.
--வானதி
வானதி உங்கள் கருத்துக்கு நன்றி இவர் மென்மேலும் வளர கடவுளை பிரார்த்திப்போம்