|

வளர்ந்து வரும் TAMIL RAPPER DJSURESH

DJ SUREH
23 வயதான DJசுரேஷ் இவர் யாழ்பாணத்தில் நெல்லியடியில் பிறந்தவர் இவருடைய பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் பாடல்கள் இவர் பல பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வெற்றிவாகை சூடி கொடுத்தது இவர் வெளியிட்ட ஆல்பங்கள் வல்லவன்(2003) அவசரம் (2006)அபாயம் (2008)தற்பொழுது நெதர்லாண்டில் வசித்து வருகிறார்



இவருடைய பாடல்கள் சில கிழே




Suresh%20Da%20WunQuantcast













மேலும் பாடல்கள் கேட்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
TAMILRAP.COM
DJSURESH

Posted by TAMIL on 05:57. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

4 மறுமொழிகள் for "வளர்ந்து வரும் TAMIL RAPPER DJSURESH"

  1. உங்கள் கருத்துக்கு நன்றி ஞானசேகரன்

  2. ரசித்தேன்,நன்றி.
    சுஜித் இன்னொரு திறமையுள்ள தமிழ் rapper.
    அவரின் 'அஞ்சு அவள் பிஞ்சு ' பாடல் நவீன உலகில் குழந்தைகளின் உளவியல் ரீதியான இழப்புகளை மனம் நெகுளும் விதத்தில் சொல்கிறது.
    --வானதி

  3. வானதி உங்கள் கருத்துக்கு நன்றி இவர் மென்மேலும் வளர கடவுளை பிரார்த்திப்போம்

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added