|

விண்டோஸ் 7 - கணினி திரையை தொட்டு இயக்கலாம்

மைக்கிரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 என்னும் இயங்கு தளத்தை தொடுதிரை வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி கணினி திரையை தொட்டு இயக்கலாம்.
கணினியின் ஒரு பகுதியில் உள்ள தகவலை வேறொரு பகுதிக்கு நகர்த்துவதற்கு எமது கை விரலினால் அவற்றை தொட்டு இலகுவாக நகர்த்தலாம். இதற்கு விசைபலகையினதோ அல்லது சுட்டெலியினதோ உதவி தேவையேயில்லை



Posted by TAMIL on 19:40. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

4 மறுமொழிகள் for "விண்டோஸ் 7 - கணினி திரையை தொட்டு இயக்கலாம்"

  1. உங்கள் தகவல் போதியளவு தெளிவில்லாமல் இருக்கின்றது.

  2. GIFARZ உங்களுக்கு இந்த விளக்கம் போதாமையால் கிழே இரண்டு இணையத்தள லிங்குகளை கொடுத்துள்ளேன் அதை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள்
    இங்கே கிளிக் செய்யவும்

    இங்கே கிளிக் செய்யவும்

  3. பனையூரான் எனது இணையதளத்திற்கு வந்ததிற்கும் கருத்து பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added