கூகிள் மப்பின் பயன்பாடும் அதற்கான விளக்கமும்



DIRECTIONS
அடுத்து நீங்கள் இருக்கும் இடத்திலுருந்து போக வேண்டிய இடத்தை காட்டுவது கிழே உள்ள படத்தை பாருங்கள்
DIRECTIONஎன்பதை கிளிக் பண்ணியதும் கிழே உள்ள படம் போன்று தோன்றும்

DIRECTIONனில் கிழே உள்ள பத்தின் படி நீங்கள் குறிப்பிட இடத்திற்கு காரில் செல்லவேண்டுமா அல்லது பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில் செல்ல வேண்டுமா அல்லது நடந்து செல்லவேண்டுமா என்று குறிப்பிட வேண்டும்

உதாரணத்திற்கு நீங்கள் போகவேண்டிய இடத்தை கிழே உள்ள பத்தின் படி ரைப்பண்ண வேண்டும் . A எனும் இடத்தில் நீங்கள் இருக்கும் இடத்தையும் B எனும் இடத்தில் நீங்கள் போகவேண்டிய இடத்தை இடவேண்டும் 

அடுத்தது நீங்கள் போகிற இடமெல்லாம் கணினியை கொண்டு போக முடியாது அதனால்த்தான் நீங்கள் போகிற இடத்தின் விபரங்களை உங்கள் மொபைல் போனுக்கு இலவசமாக அனுப்பலாம் நீங்கள் ஒரு இணையத்தளம் வைத்திபவராயின் கூகிள் மப் லிங்கை உங்களது வலைப்பக்கத்தில் போட்டுவிடலாம் உதரணத்திற்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
View Larger Map
தற்பொழுது லண்டன் கூகிள் மப்பில் நீங்கள் பார்க்க இருக்கும் இடத்தை வீடியோ போல் உங்களுக்கு காட்டும் உதரணத்திற்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
View Larger Map