|

எழுத்துக்கள் விட்டு விட்டு துள்ளுவதை எப்படி உருவாக்கி பிளாக்கரில் போடுவது எப்படி

இது உருவாக்குவது மிகவும் சுலபம் நான் கொடுக்கும் முறை பின்பற்றவும்



<blink> Your Text Here </blink>
மேலே உள்ள CODEஐ கொப்பி செய்து உங்களுக்கு விருப்பமான இடத்தில் போட்டு உங்கள் பிளாக்கை அழகுபடுத்துங்கள்
YOU TEXT HERE என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான சொல்லை இடுதல் உதாரணத்திற்கு என்னுடுய எழுத்தை பார்க்கவும்

சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்

Posted by TAMIL on 20:35. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

2 மறுமொழிகள் for "எழுத்துக்கள் விட்டு விட்டு துள்ளுவதை எப்படி உருவாக்கி பிளாக்கரில் போடுவது எப்படி"

  1. நீங்கள் கொடுத்துள்ள லிங்க் காப்பி செயய்முடியவில்லையே?

  2. இப்ப கொப்பி பண்ணலாம் நண்பரே

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added