|

உங்கள் பிளாக் டைட்டில் நேமை சுருளும் எழுத்தாக மாற்றுதல்

முதலில் உங்கள் பிளாக்கருக்கு சென்று dashboard--> layout- -> Edit HTML
இங்கே நான் கொடுத்துள்ள கோட்டை தேடவும் CTRL+F அழுத்தி தேடினால் மிகவும் எளிதாக இந்த CODEஐ கண்டுபிடிக்கலாம்

</head>

என்ற என்ற CODEஐ கண்டுபிடித்த பிறகு கிழே நான் கொடுத்துள்ள CODE ஐ கொப்பி செய்து என்ற CODEக்கு மேலே செய்து சேவ் செய்த பிறகு உங்கள் பிளாக்கை பர்ர்க்க உங்கள் பிளாக் டைட்டில் சுருன்று கொண்டிருக்கும்

<script type='text/javascript'>
var txt="Enter Your blog name and little description about your site ";
var espera=200;
var refresco=null;
function rotulo_title()
{
document.title=txt;
txt=txt.substring(1,txt.length)+txt.charAt(0); refresco=setTimeout("rotulo_title()",espera);
}
rotulo_title();
</script>

Enter Your blog name and little description about your site என்ற இடத்தில் உங்கள் பிளாக் நேமை இடவேண்டும்


Posted by TAMIL on 16:54. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

1 மறுமொழிகள் for "உங்கள் பிளாக் டைட்டில் நேமை சுருளும் எழுத்தாக மாற்றுதல்"

  1. தலைவா !! எனுக்கு ஒரு டவுட்டு , எம்பேரு போட்டாக்கா , இன்னா , இன்னாவோ நம்பரு
    அல்லாம் வருது , என்து தமிழ் ,பேரு இதுல தமிழ் வராதா? கொஞ்சம் சொல்லவும் .

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added