|

எப்படி உங்கள் பிளாக்கரை ஆட்டோ ரீபிரஸ் செய்வது


இன்றைய பதிவு எப்படி உங்கள் பிளாக்கரை Automatically ரீபிரஸ் பண்ண வைப்பது முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு சென்று <head> இந்த கோட்டை கண்டுபிடிக்க அடுத்து கிழே கொடுத்த கோட்டை
<head>

என்ற கோட்டிற்கு கிழே போடவும்


<meta HTTP-EQUIV='refresh' content='15;URL=http://yoursite.com'/>

அடுத்து http://yoursite.com என்ற இடத்தில உங்கள் பிளாக்கர் முகவரியை இடவும்

Posted by Theepan on 02:57. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "எப்படி உங்கள் பிளாக்கரை ஆட்டோ ரீபிரஸ் செய்வது"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added