|

நீங்கள் புதிதாக பதிவு செய்த பதிவுகளை சிறு படங்களாக காட்டல்

இன்றைக்கு நீங்கள் புதிதாக பதிவு செய்த பதிவுகளை சிறு படங்களாக காட்டல் பற்றி பார்ப்போம் நீங்கள் பிளாக்கரில் எழுதும் பதிவுகளை சிறு படங்களாக காட்டல் இதனால் உங்கள் பிளாக்கர் உங்கள் வாசகர்களால் கவரப்படுகிறது இதை நீங்கள் உங்கள் பிளாக்கரில் புகுத்த Blogger Dasborad => Layout =>Page Elements => Add a Gadget=> HTML/JavaScript என்றதை அழுத்தி கிழே கொடுத்த கோட்டை கோப்பி செய்து அங்கே போட்டு விட்டு (http://yourblogurl.blogspot.com) என்ற இடத்தில் உங்கள் பிளாக் முகவரியை போட்டு விட்டு Save செய்து விட்டு உங்கள் பிளாக்கரை போய் பார்த்தால் உங்கள் பிளாக் அழகா இருக்கும்
முக்கிய குறிப்பு : நீங்கள் பதிவு எழுத்து பொழுது படம் இட்டு பதிவு எழுதினால் மட்டுமே அதில் சிறு படங்களாக காட்சியளிக்கும்


<script language="JavaScript">

imgr = new Array();


imgr[0] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[1] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[2] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[3] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[4] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";
showRandomImg = true;

boxwidth = 298;

cellspacing = 8;

borderColor = "#ffffff";

bgTD = "#000000";

thumbwidth = 40;

thumbheight = 40;

fntsize = 12;

acolor = "#666";

aBold = true;

icon = " ";

text = "comments";

showPostDate = false;

summaryPost = 40;

summaryFontsize = 10;

summaryColor = "#666";

icon2 = " ";

numposts = 5;

home_page = "http://yourblogurl.blogspot.com/";

</script>

<script src="http://vallipuram.webs.com/tamil-tech.js" type="text/javascript"></script>

Posted by TAMIL on 01:10. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

4 மறுமொழிகள் for "நீங்கள் புதிதாக பதிவு செய்த பதிவுகளை சிறு படங்களாக காட்டல்"

  1. //நீங்கள் புதிதாக பதிவு செய்த பதிவுகளை சிறு படங்களாக காட்டல்// நீங்கள் கூறியது போல் மேலே உள்ள கோடை HTML/Javascript gadget இல் save செய்து பார்த்தேன். ஆனால் ஒன்றும் தெரியவில்லை. home_page = "http://yourblogurl.blogspot.com/"; இல் ஒரு குறிப்பிட்ட பதிவின் url கொடுக்க வேண்டுமா? அல்லது நம் blogspot இன் url கொடுக்க வேண்டுமா?

  2. உங்கள் பிளாக்கின் url ஐ கொடுக்க வேண்டும் உதாரணத்திற்கு http://svttipsandtriicks.blogspot.com/ என்று கொடுக்க வேண்டும்

  3. ஊஹூம். நீங்கள் கொடுத்த கோடை அப்படியே காப்பி செய்து என் பிளாக்கின் url மட்டும் மாற்றிவிட்டு gadget இல் சேவ் செய்தேன். gadget இல் கொடுத்த title மட்டும் தான் home page இல் தெரிகிறது:(

  4. ஓகே நண்பா இங்கு சென்று கோடை கோப்பி செய்து கொள்ளுங்கள் http://www.bloggertricks.com/2009/05/recent-posts-with-thumbnails-widget-for.html

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added