|

போல்டர்களை கடவுச்சொல் போட்டு மறைத்து வைப்பது எப்படி

முதலில் நீங்கள் ஒரு போல்டர் உருவாக்கி அந்த போல்டருக்கு பெயரிடுங்கள்
அடுத்து நோட்பாட்க்கு (Notepad) சென்று கிழே கொடுத்த codeகளை நோட்பாட்க்குள் பெஸ்ட் செய்த பிறகு password here என்ற இடத்தில் உங்கள் கடவுச்சொல்லை இட்டுவிட்டு அந்த நோட்பாட் (Notepad) டாகுமெண்டை locker.bat என்று சேவ் செய்யவும்
அடுத்து அந்த நீங்கள் சேவ் செய்த நோட்பாட் (Notepad) பையிலை டபுள் கிளிக் செய்த பிறகு உங்கள் கடவுசொல்லை கொடுத்து என்டெர் செய்ய (private) என்ற போல்டெர் உருவாகும் அந்த நேரத்தில் நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய பையிலை போட்டுவிட்டு திருப்ப நீங்கள் சேவ் செய்து வைத்திருக்கும் நோட்பாட் (Notepad) பையிலை டபுள் கிளிக் செய்ய cmd பயிலில் தோன்றும் அதில் நீங்கள் போல்டரை லோக் செய்ய வேண்டும் என்றால் y என்று கிளிக் செய்துவிட்டு எண்டேர் (entre button) அழுத்தி விட்டால் உங்கள் பயில் லோக் ஆகிவிடும்

Quote: cls
@ECHO OFF
title Folder Private
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End

Posted by TAMIL on 07:43. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "போல்டர்களை கடவுச்சொல் போட்டு மறைத்து வைப்பது எப்படி"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added