|

பிளாக்கரில் புதிதாக வந்துள்ள POSTING EDITOR

இன்றைய பதிவு  பிளாக்கரில்  புதிதாக வந்துள்ள POSTING EDITOR  என்பதாகும் இந்த புதிய POSTING EDITOR இல் ஆனால் இந்த புதிய POSTING EDITOR  இல் வீடியோ UPLOAD .செய்ய முடியாது. அடுத்தது பழைய POSTING EDITOR இல்  படம்  இடும் போது UPLOAD மெனுவிலே கேட்கும் படம் நடுவில் இணைக்கவோ அல்லது RIGHT SITE இணைக்கவோ என்று கேட்கும் ஆனால் புதிய இல் படம் செய்த பிறகே கேட்கும்

நீங்கள் புதிய உங்கள் பிளாக்கரில் இட கிழே படம் முலம் பார்த்து புரிந்து கொள்ளவும்






                                                                                         


Posted by TAMIL on 07:12. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

3 மறுமொழிகள் for "பிளாக்கரில் புதிதாக வந்துள்ள POSTING EDITOR"

  1. அருமையான தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி

    நல்வாழ்த்துகள்

    தொடர்க சேவையினை

  2. எனக்கு தங்கள் பக்கங்கள் மிக பயனுள்ளதாக உள்ளது.
    ஒரு வீடியோ வை வெட்டி ஒட்ட ஆன ஒரு இலவச
    மிக இலகுவான மென்பொருளை இணையம் மூலம்
    இறக்கமுடியுமானால் அதன் விபரம் தரமுடியுமா?

  3. http://download.cnet.com/t-b-ZS4-Video-Editing-Software/3000-13631_4-10403458.html?tag=mncol இந்த இணையத்தள லிங்கை கிளிக் செய்து சாப்ட்வேர் இலவசமக டவுன்லோட் செய்யலாம் அல்லது இந்த http://download.cnet.com இணையத்தளத்திற்கு சென்று என்று video editing ரைப்பண்ணி சேர்ச் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added