உங்கள் பிளாக்கில் நீங்கள் இட்ட மறுமொழிகளை வித்தியாசமாக காட்டுவது எப்படி

இன்று பார்க்கப்போகிற பதிவு உங்கள் பிளாக்கில் நீங்கள் இட்ட மறுமொழிகளை வித்தியாசமாக காட்டுவது எப்படி
உங்கள் பிளாக்கில் நீங்கள் இட்ட மறுமொழிகளை வித்தியாசமாக காட்டுவது எப்படி
முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்க

Login to your Blogger account and navigate to Layout section. Then go to Edit Html and Check the Expand Widget Templates box.

அடுத்து
]]></b:skin>
என்ற ஐ எங்கே இருக்கே என தேடிகண்டுபிடிக்கவும் அந்த ஐ கண்டுபிடித்த பிறகு கிழே கொடுத்த ஐ கொப்பி செய்து மேலே கொடுத்த
]]></b:skin>
என்ற ற்கு மேலே பேஸ்ட் செய்க

இங்கு நான் கிழே நீல நிறத்தால் காட்டியிருக்கும் நிறங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றலாம் இந்த லிங்கை கிளிக் செய்தால் ஒவ்வொரு நிறங்களின் ஐ நீங்கள் பெறலாம்

இணையத்தளமுகவரி :http://www.computerhope.com/htmcolor.htm

.author-comments {
background: #F433FF;
border: 2px solid #1589FF;
padding: 5px;

அடுத்து கிழே கொடுத்த எங்கே இற்கு என கண்டுபிடிக்க
கிழே கொடுத்த CODEஐ கண்டுபிடித்த நான் கிழே நீல நிறத்தால் காட்டியிருக்கும் CODEஐ அந்த இடங்களில் போடா வேண்டும்

நீல நிறத்தால் காட்டியிருக்கும் கள் உங்கள் பிளாக்கரில் இருக்காது அதனால்தான் கவனமாக அவதானித்து அந்தந்த இடங்களில் போடவேண்டும்

<b:loop values='data:post.comments' var='comment'>

<b:if cond='data:comment.authorUrl'>
<data:comment.author/>
<b:else/>
<data:comment.author/>
</b:if>
said...

<b:if cond='data:comment.author == data:post.author'>

<data:comment.body/>

<b:else/>

<b:if cond='data:comment.isDeleted'>
<data:comment.body/>
<b:else/>

<data:comment.body/>

</b:if>

</b:if>

<data:comment.timestamp/>

<b:include data='comment' name='commentDeleteIcon'/>

</b:loop>

Posted by TAMIL on 03:07. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

12 மறுமொழிகள் for "உங்கள் பிளாக்கில் நீங்கள் இட்ட மறுமொழிகளை வித்தியாசமாக காட்டுவது எப்படி"

1. நல்ல பயனுள்ள விடயம்

2. உங்கள் பிளாக் எனக்கு மிகவும் பிடித்துள்ளது

3. தொடந்து பதிவுகள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

4. தொடந்து பதிவுகள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

5. தொடந்து பதிவுகள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

6. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஈழவன்,valaiulavi

7. மிகவும் உபயோகமான பதிவு. ஆனால் பயன்படுத்துவதற்கு பயமாக இருக்கிறது. ஏதாவது corrupt ஆகிவிட்டால் என்ன செய்வது? பேக்அப் எடுத்துட்டு பயன்படுத்தலாமா?

8. தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எழுதுங்கள். என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.

நன்றி

9. உங்கள் பிளாக்கரை BACKUP எடுத்து விட்டு பயன்படுத்தினால் ஒரு பிரச்சனையும் வராது பயமும் இருக்காது

10. உங்கள் கருத்துக்கு நன்றி Varadaradjalou .P

11. உங்கள் பிளாக்கர்ல மறுமொழியாளர்களின் படங்கள் தெரியுதே நண்பர்

12. நல்ல பயனுள்ள இடுகை. நன்றி

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added