|

யாஹூ மெயிலில் ஏற்பட்ட மாற்றம்


யாஹூ மெயிலில் புதிய மாற்றங்கள் பற்றி இன்றைய பதிவு
முதலில் contact information  பற்றி பார்ப்போம்புதிய contact information  இல் உங்கள் நண்பருடைய மெயிலின் ஐடி இடத்தில் இப்ப அவருடைய படத்தை இணைக்க முடியும் ஆனால் இதில் நீங்கள் தமிழில் யாஹூ ஐடி எழுதப்படிருந்தால் இப்படி காட்சியளிக்கும் ??????????????
புதிதாக மாற்றப்பட்டுள்ள யாஹூவின் மாற்றங்களை நீங்கள் பயன்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருக்கும் .இதை எப்படி பயன்படுத்தலாம் என்னென்ன புதிதாக சேர்க்கப்பட்டது என அறிய இந்த இணையமுகவரியை கிளிக் செய்யுங்கள்  


இணையமுகவரி :WWW.HOWTOUSEYAHOOMAIL.COM

Posted by TAMIL on 20:27. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

3 மறுமொழிகள் for "யாஹூ மெயிலில் ஏற்பட்ட மாற்றம்"

  1. உங்கள் பிளாக் எனக்கு மிகவும் பயனுள்ளது

  2. நல்ல பயனுள்ள விடயம் தொடந்து பதிவுகள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

  3. நல்ல பயனுள்ள விடயம் தொடந்து பதிவுகள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added