|

எப்படி உங்கள் பிளாக் POST TITLE லுக்கு முன்னால் படம் இடுதல்

முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்க அப்புறம் என்ன செய்ய வேணும் என்று கிழே பாருங்கள்

1.Log in to your dashboard--> layout- -> Edit HTML

2.Click on "Expand Widget Templates"

கிழே கொடுக்கப்பட்ட தேடி எங்கே கிடக்கென கண்டுபிடடிக்க

<b:if cond='data:post.url'>
<a expr:href='data:post.url'><data:post.title/></a>

மேலே கொடுத்த CODE ஐ கண்டுபிடித்த பிறகு மேலே கொடுக்கப்பட்ட CODE க்கு மேலே கிழே கொடுத்த CODEஐ கொப்பி செய்து பேஸ்ட் செய்க

<img src=" YOUR IMAGE URL HERE "/>


YOUR IMAGE URL HERE என்ற இடத்தில் உங்கள் படத்தின் லிங்கை இடவேண்டும்

தயவு செய்து உங்கள் கருத்துக்களை போட்டுவிட்டு செல்லுங்கள்

Posted by TAMIL on 08:26. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

7 மறுமொழிகள் for "எப்படி உங்கள் பிளாக் POST TITLE லுக்கு முன்னால் படம் இடுதல்"

  1. எல்லோருக்கும் பயனுள்ள நல்ல பதிவு

  2. என்னுடைய பிளாக்கரும் இப்ப வேலை செய்து நன்றி

  3. நல்ல பயனுள்ள இடுக்கை

  4. உங்கள் கருத்துக்கு நன்றி ஈழவன் AND வலைஉலாவி

  5. எல்லோருக்கும் பயனுள்ள நல்ல பதிவு உங்கள் கருத்துக்கு நன்றி

  6. உங்கள் கருத்துக்கு நன்றி JKR

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added