|

உங்கள் பிளாக்கில் email, download PDF Badge எப்படி என்பதை இணைப்பது

இது மிகவும் பயனுள்ளது முதலில் உங்கள் பிளாகருக்கு சென்று உங்கள் பிளாகர்ஐ ஓப்பன் செய்து கொள்ளுங்கள் அப்புறம் செய்யவேண்டியதை கிழே பாருங்கள்

.Login to your dashboard--> layout- -> Edit HTML

2.Click on "Expand Widget Templates"

3.Scroll down to till you see this

<data:post.body/> என்ற CODEஐ தேடுங்கள் தேடி கண்டுபிடித்த பிறகு கிழே கொடுத்த CODEஐ கொப்பி செய்து என்ற CODEக்கு கிழே பேஸ்ட் செய்க அப்புறம் save your template என்பதை கிளிக் செய்தால் உங்கள் வேலை முடிந்திடும் பிறகு உங்கள் பிளாகருக்கு சென்று பாருங்கள்

<script type="text/javascript">
var ecov = "sh2";
document.write(unescape("%3Cscript src='http://eco-safe.com/js/eco.js' type='text/javascript'%3E%3C/script%3E"));
</script>




வீடியோவை கிளியராக பார்க்க FULL SCREEN இல் பார்க்கவும்

Posted by TAMIL on 20:14. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

3 மறுமொழிகள் for "உங்கள் பிளாக்கில் email, download PDF Badge எப்படி என்பதை இணைப்பது"

  1. அந்த கோடை கண்டுபிடிக்க எளிமையான வழி ஏதேனும் உண்டா? சர்ச் வசதி !

    தாவு தீர்ந்து போகுது :))

  2. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added