|

CO.CCஎப்படி டொமைன் நேமை எப்படி பிளாக்கரில் செயற்படுத்துவது (How To Setup co.cc Domain for Blogger)

CO.CC என்ற டொமைன் நேம் வைத்திருப்பவர்கள் அந்த டொமைன் நேமை எப்படி பிளாக்கரில் பயன்படுத்துவது பற்றி பார்ப்போம் CO.CC என்ற டொமைன் நேம் இல்லாதவர்கள் இங்கு சென்று உங்கள் டொமைன் நேமை பதிவு செய்யுங்கள்

CO.CC:Free Domain WWW.CO.CC


எப்படி டொமைன் நேம் உங்கள் பிளாக்கரில் பயன்படுத்த கிழே நான் கொடுக்கும் படிமுறையை பின்பற்றுக

முதலில் CO.CC என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள் சென்ற பிறகு Returning user, sign in here என்பதை கிளிக் செய்து உங்கள் கணக்கை OPEN செய்து கொள்ளுங்கள் படத்தில் கிழே காட்டியவாறு பின்பற்றவும்


அடுத்தது SETUP என்ற பகுதிக்கு சென்ற பிறகு படத்தில் காட்டியவாறு பின்பற்றவும்





SETUP என்ற பகுதிக்கு சென்ற பிறகு கிழே உள்ள படம் போன்று காணப்படும் அதில் ZONE RECORDS என்பதை கிளிக் செய்க

HOST: WWW.YOURDOMAIN.CO.CC
இதில் உங்கள் டொமைன் நேமை கொடுக்கும் போது அதில் WWW கட்டாயமாக என்று கொடுக்க வேண்டும்
TTL:1D
TYPE : CNAME
VALUE: ghs.google.com


setup என்பதை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு சென்று உங்கள் கணக்கை ஓபன் செய்து கொள்ளுங்கள்


ஓபன் செய்த பிறகு SETTINGS => PUBLISHING => CUSTOMDOMAINS => SWITCH TO ADVANCED STTINGS என்பதை கிளிக் செய்க





எனிமேல் கிழே உள்ள படத்தில் உள்ளவாறு படிமுறையை செய்க





படம் சரியாக தெரியவில்லை என்றால் படத்தின் மேல் கிளிக் செய்து படத்தை பெரிதாகிக் பார்க்கவும்

It may take up to 48 hours for any changes to take effect in your users' accounts.

Posted by TAMIL on 08:51. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

3 மறுமொழிகள் for "CO.CCஎப்படி டொமைன் நேமை எப்படி பிளாக்கரில் செயற்படுத்துவது (How To Setup co.cc Domain for Blogger)"

  1. http://www.arjunthambirajah.blogspot.com/
    இது எனது பிளாக்கர். நீங்கள் சொன்னதுபோல் செய்துவிட்டேன். ஆனாலும் இன்னும் எனது தளம் இயங்கவில்லை 48 மணி நேரத்துக்குள் இயங்க தொடங்கிவிடுமா? பொறுத்து இருந்து பார்க்கிறேன்.
    http://arjunthambirjah.co.cc/
    நன்றி.

  2. நீங்கள் இந்த டொமைன் நேமை அழித்து விட்டு வேறு ஒரு டொமைன் நேமை உருவாக்கி போட்டு பாருங்கள் பார்ப்போம்

  3. அன்புடன் நண்பனுக்கு எனது blog Restore access to this blog முன்று நாட்களாக இப்படி வருகின்றது என்ன காரனம் தயவு செய்து எனக்கு இது பற்றி விளக்கம் தரமுடியுமா பெருமையோடு நண்பன் அவனுக்கு உரிமையோடு வணக்கம் வைக்கிறேன். -- என்றும் அன்புடன் ஜெயக்குமார் Your blog is not locked and does not need a review. If you are having problems accessing your blog or if you received an email saying that it was locked, please leave a message in the Help Group and we will investigate the issue.

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added