|

தொழிநுட்ப பதிவர்களுக்கு என்னுடைய விருது

தொழில் நுட்பம் சம்பந்தமாக பதிவுகள் எழுதும் பதிவர்களுக்கு என்னுடய வாழ்த்துக்கள் அவர்கள் மென்மேலும் தொடர்ந்து பதிவுகள் எழுத கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
முதல் இருபது தொழில்நுட்ப பதிவர்களுக்கு அவர்களின் திறமையையும் பதிவுகள் எழுதும் ஆற்றலை விருத்தி செய்ய அவர்களுக்காக என்னுடய விருது விருதை தட்டிச்செல்லும் பதிவர்கள்

 1. ::: தேன்தமிழ் :::
 2. பிகேபி
 3. கணிணி மென்பொருட்களின் கூடம்
 4. டிவிஎஸ்50
 5. சைபர்சிம்மன்
 6. வேலன்
 7. சுதந்திர இலவச மென்பொருள்
 8. :::~TamilhackX~:::
 9. பொன்மலர் பக்கம்
 10. Tamilwares.blogspot.com
 11. Tamizh2000
 12. TamilTech.info
 13. சூர்யா கண்ணன்
 14. அதே கண்கள்
 15. கிராமத்து பையன்
 16. தமிழ் + Software Download
 17. வன்னி தகவல் தொழில்நுட்பம்
 18. தகவல்மலர்
 19. Computer Bird

Posted by TAMIL on 21:01. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

18 மறுமொழிகள் for "தொழிநுட்ப பதிவர்களுக்கு என்னுடைய விருது"

 1. உங்கள் முயற்ச்சிக்கு நன்றி, பக்கமாக என்னுடைய தமிழ் + Software Download வலைபூவை புதுப்பிக்க இயலவில்லை. இனி புதுபிக்க முயற்ச்சிக்கிறேன்.

 2. எனுக்கு இந்த மேரி விருது குட்ததுக்கு, ரொம்ப டாங்க்ஸ், தலீவரே !!

 3. விருதுக்கு மிக்க நன்றி! விருது பெற்ற சக பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

 4. எனது பதிவுக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

 5. மிக்க நன்றி நண்பரே பிறந்தநாள் அதுவும் இன்று உங்கள் தொழில்நுட்ப விருது கிடைத்திருப்பது மிக்க சந்தோசமாக இருக்கிறது

 6. நண்பரே,
  நானும் ஒரு தொழில்நுட்ப வலைப்பூ ஆரம்பித்து உள்ளேன்.

  Browse All - உலவல்்

  அன்புடன்,
  லக்கி லிமட்

 7. இன்பஅதிர்ச்சிக்கு மிக்க நன்றி . நான் எழுதுவதால் என்ன பயண் என்று நினைத்தேன் இது போன்ற விருதுகள் கொடுப்பதன் முலம் என்னை மேலும் உக்கபடுத்துகின்றன...

  இதனை கொடுத்த TECHNOLOGY எனது நன்றி ......

 8. ரொம்ப நன்றி தமிழ்..!!! சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லை.நன்றி

 9. விருதுக்கு மிக்க நன்றி! விருது பெற்ற சக பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

 10. விருதுக்கு நன்றிகள் பல நண்பரே

 11. புதுவை.காம் இணையதளத்தை உங்கள் பட்டியலில் இணைத்தமைக்கு மிக்க நன்றி.

  இவண்,
  புதுவை.காம்

 12. மிக்க மகிழ்ச்சி நண்பரே!!!
  உங்கள் விருதுக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

 13. உங்கள் விருதுக்கு மிக்க நன்றி நண்பரே .

 14. நன்றி நண்பரே. இப்படியான விருதை நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. உங்கள் பணி சிறப்புற தொடர எனது வாழ்த்துக்கள்.

 15. நன்றி தமிழ் அவர்களே!

 16. விருது கொடுத்தமைக்கு நன்றி நண்பரே...

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

 17. please vote for my september top ten

 18. விருதுக்கு மிக்க நன்றி! விருது பெற்ற சக பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added