|

பிளாக்கரில் படங்களை சுருளவிடுவது எப்படி

முதலில் பார்த்த பதிவு பிளாக்கர் நேமை சுருளவிடுவது இப்ப பார்க்க போகிற பதிவு படங்களை சுருளவிடுவது முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்லுங்கள் அப்புறம் என்ன செய்கிறது என்று கிழே கொடுக்கும் படிமுறையை பின்பற்றுக

  • 1.Login to your dashboard--> layout- ->Page Elements
  • 2.Click on 'Add a Gadget' on the sidebar.
  • 3.Select 'HTML/Javascript' and add the code given below and click save.


<marquee direction="up">

<img src="YOUR-IMAGE1-LINK"/>
<img src="YOUR-IMAGE2-LINK"/>
<img src="YOUR-IMAGE3-LINK"/>

</marquee>

YOUR-IMAGE1-LINK என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்த படங்களின் முகவரியை இடவேண்டும்
இவ்ளவுதான் நீங்கள் செய்யவேண்டியது இதோ நான் ஒன்றை உருவாக்கியுள்ளேன் இதை கிழே பார்த்து நீங்கள் செய்து கொள்ளுங்கள்










டவுசர் பாண்டி அவர்கள் இது சம்பந்தமாக ஒரு ஐடியா தந்துள்ளார் இவர் தந்த CODEஇல் mouse - வெச்சா நிக்கும் , எடுத்தா படம் ஓடும்
அவர் தந்த கிழே உள்ளது உதாரணத்திற்கு கிழே கொடுக்கப்பட படத்தை பார்க்கவும்



<marquee direction="up" onmouseover="this.stop()" onmouseout="this.start()";gt;<img src="YOUR-IMAGE1-LINK"/<>/marquee>



<>/marquee>

Posted by TAMIL on 18:19. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

10 மறுமொழிகள் for "பிளாக்கரில் படங்களை சுருளவிடுவது எப்படி"

  1. மிக உபயோகமான பதிவு. மிக்க நன்றி

  2. உங்கள் கருத்துக்கும் எனது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கும் நன்றி கவிதை காதலன்

  3. This comment has been removed by the author.

  4. இந்த மேரி படத்த பாக்கறதுக்குள்ள ஓடிப்பூடாம கீரத்துக்கு, இதுன் கூடவே , mouse , - command
    கீதே !! அத்த ரவ எட்து உடு தல ,
    சூப்பர் ஆ இருக்கும் .

    உங்களுக்கு தெரியாத இல்ல , இத படிக்கரவங்கோ , இது மேரி செய்தாக்கா இன்னும் ஜோரா !!
    இருக்கும் , அதான் பா !!

    <marquee direction="up" onmouseover="this.stop()" onmouseout="this.start()";gt;<img src="YOUR-IMAGE1-LINK"/<>/marquee>

    இத்த ரவ சேத்து, போட்டா, mouse - வெச்சா நிக்கும் , எடுத்தா படம் போவும் ,

  5. ww.stillsindia.com என்ற web site பெயரினை 1-LINK" க்கிற்குபின் டைப் செய்தேன், அனால் அது error message காட்டுகிறது "No posts match your query" எப்படி இதனை சரி செய்வது. தயவு செய்து உதவவும்... நன்றி!

  6. 2009kr on 20 August 2009 17:43 said...

    "ww.stillsindia.com என்ற web site பெயரினை 1-LINK" க்கிற்குபின் டைப் செய்தேன், அனால் அது error message காட்டுகிறது "No posts match your query" எப்படி இதனை சரி செய்வது. தயவு செய்து உதவவும்... நன்றி!"



    இதில் இணயதள முகவரியை போட முடியாது இதில் படத்தின் இணயதள முகவரியை மட்டுமே போடமுடியும் உதாரணத்திற்கு நான் கிழே கொடுத்த லிங்கை கொப்பி பண்ணி YOUR-IMAGE1-லிங்க் என்ற இடத்தில் போட்டு பாருங்கள் வேலை செய்யும் http://www.chennai365.com/wp-content/uploads/actors/Vijay/VijayAzhagiyaTamilMagan.jpg

    நன்றி
    தமிழ்

  7. டவுசர் பாண்டி on 20 August 2009 13:51 said...

    இந்த மேரி படத்த பாக்கறதுக்குள்ள ஓடிப்பூடாம கீரத்துக்கு, இதுன் கூடவே , mouse , - command
    கீதே !! அத்த ரவ எட்து உடு தல ,
    சூப்பர் ஆ இருக்கும் .

    உங்களுக்கு தெரியாத இல்ல , இத படிக்கரவங்கோ , இது மேரி செய்தாக்கா இன்னும் ஜோரா !!



    நீங்கள் தந்த மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் கருத்துக்கும் எனது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கும் நன்றி

    நன்றி
    தமிழ்

  8. உங்கள் கருத்துக்கும் எனது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கும் நன்றி நவநீதசங்கர்.

  9. நீங்கள் கொடுத்துள்ள லிங்கினை காப்பி செய்து பேஸ்ட் செய்தால் அச்செப்ட் செய்து கொள்கிறது ஆனால் என்னுடைய சைட் ல milMagan.jpg என்று slide ஓடுகிறது ஆனால் picture ஏதும் வரவில்லை !

  10. copy this link
    http://image1.indiaglitz.com/tamil/news/vijay080308_2.jpg

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added