|

உங்கள் வீடியோக்களை தற்பொழுது FLICKRஇல் தரவேற்றி வைக்கலாம்

YAHOO நிறுவனத்தின் புகைப்பட பகிர்வு இணையமான FLICKR.COM தளத்தில், வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி FLICKR வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்றும், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, கொரியா, போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் மற்றும் சீன மொழியில் இச்சேவை வழங்கப்படுகிறது

தற்போது 2 பில்லியன் புகைப்படங்களை உள்ளடக்கிய FLICKR தளத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்தே வீடியோ பதிவேற்றம் செய்யும் வசதியை YAHOO அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார்.

வீடியோ வசதியை பயன்படுத்தி எந்தக் கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும், 90 நொடிகள் வரை பதிவேற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FLICKR இணையத்தள லிங்கை இங்கு கொடுத்துள்ளேன் FLICKR.COM

Posted by TAMIL on 22:47. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

2 மறுமொழிகள் for "உங்கள் வீடியோக்களை தற்பொழுது FLICKRஇல் தரவேற்றி வைக்கலாம்"

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

  2. எனது வலைப்பதிவை உங்கள் செய்திவலையம் இணையத்தளத்தில் ஏற்கனவே பதிவு செய்து விட்டேன்

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added