|

யூக்கே இல் வசிப்பவர்களுக்கு ஒரு சந்தோசம் + அதிஸ்டம்

யூக்கே [UNITED KINGDOM] இல் வசிப்பவர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி இருபது பென்ஸ்[20 P]காசில் ஆண்டு அடிபடாமல் அந்த பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளனர் தற்போது அந்த ஆண்டு அடிபடாமல் புழக்கத்தில் விட்ட இருபது பென்ஸ் காசை தருபவர்களுக்கு ஐம்பது பவுண்ட்[£50] தருவதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவுத்துள்ளது மேலும் விபரம் அறிக கிழே உள்ள வீடியோவை பார்க்கவும் அல்லது கிழே உள்ள இணையத்தளத்தில் மேலதிக விபரங்களை அறியலாம்

உங்களிடம் யாரிடமாவது இருபது பென்ஸ் இருந்தால் ஐம்பது பவுண்ட் பெற்றுக்கொள்ளுங்கள்
http://www.undated20p.com/identification.html





Posted by TAMIL on 01:57. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

3 மறுமொழிகள் for "யூக்கே இல் வசிப்பவர்களுக்கு ஒரு சந்தோசம் + அதிஸ்டம்"

  1. தகவலுக்கு நன்றி நண்பரே. yen மகள் இதுப் போன்ற இரண்டு நாணயங்களை வைத்துள்ளாள். உங்களின் பதிவை காண்பித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

  2. அதை கொடுத்து விடாதிர்கள் அதன் மதிப்பு இன்னும்
    அதிகமாக இருக்கும் பலய நாணயம் சேகரிப்பவர்களிடம் இருந்து பெறலாம்

  3. நண்பரே நீங்கள் அந்த நாணயத்தை கொடுக்காமல் விட்டால் அந்த நாணயத்தை தடை செய்துவிடுவார்கள் அப்புறம் நீங்கள் சேகரித்து வைத்திருந்த நாணயத்திற்கு பணம் இல்லாமல் போய் விடும்

    "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவேண்டும்"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added