|

எப்படி உங்கள் வீட்டு கணனியை இணைப்பது


இப்ப பார்க்கப் போகிற விடயம் எப்படி உங்கள் வீட்டு கணனியை இணைப்பது



  1. முதலில் Power வயரை எடுத்து PC யிலும் மொனிற்றரிலிலும் இணைக்கவும்

  2. வீடியோ (VGA) {Video Graphics Array} வயரை எடுத்து PC யிலும் மொனிற்றரிலிலும் இணைக்கவும்

  3. Mouse எடுத்து PC யின் பின் பக்கத்தில் உள்ள பச்சை (GREEN) நிற POT ல் இணைத்து விடவும்

  4. Keypord எடுத்து PC யின் பின் பக்கத்தில் உள்ள ஊதா (VIOLET) நிற POT ல் இணைத்து விடவும்

  5. Audio வயரை எடுத்து பச்சை (GREEN) நிற சிறிய POTல் இணைத்து விடவும்

நான் உங்களுக்கு எப்படி கணனி இணைப்பது பற்றி விளக்கியது புரியவில்லை என்றால் கீழெ உள்ள வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்







Posted by TAMIL on 22:03. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "எப்படி உங்கள் வீட்டு கணனியை இணைப்பது"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added