உலகில் அதிகமாக பார்வையிடும் சிறந்த 5 இணையத்தளங்கள்
கூகிள் இணையதளம்
உலகத்தில் அதிகம் பார்வையிடும் இணையத்தளத்தில் கூகிள் இணையத்தளம் முதலிடத்தில் உள்ளது கூகிள் இணையத்தளத்தை அதிகம் பார்வையிடும் நாடு அமேரிக்கா. அமெரிக்காவில் மட்டும் 37.4 சதவீதமான மக்கள் பார்வையிடுகிறார்கள்.கூகிள் இணையத்தளத்தை அதிகம் பார்வையிடும் இரண்டாவது இடத்தில் இந்தியா பிடித்துள்ளது.இந்தியாவில் 9.4 சதவீதமான மக்கள் பார்வையிடுகிறார்கள்
கூகிள் இணையத்தளத்தை அதிகம் பார்வையிடும் பகுதிகள்
GOOGLE
GOOGLE MAIL
GOOGLE IMAGE
GOOGLE ADWORDS
GOOGLE TRANSLATE
யாஹூ இணையத்தளம்
அதிகம் பார்வையிடும் இணையத்தளத்தில் இரண்டாவது இடத்தில் யாஹூ இணையத்தளம் இந்த இணையத்தளத்தை 34.9 சதவீதமான அமெரிக்கர்களும் 8.6 சதவீதமான இந்தியர்களும் 3.7 சதவீதமான சீனா நாட்டவர்களும் பார்வையிடுகிறார்கள்
இந்த இணையத்தளத்தை அதிகம் யாஹூ ஈமெயில் க்காக பயன்படுத்துகிறார்கள்
YAHOO MAIL
YAHOO SEARCH
YAHOO
YAHOO NEWS
YAHOO 360
YOUTUBE இணையத்தளம்
இந்த இணையத்தளத்தை அதிகமாக 22.7 சதவீதமான அமெரிக்கர்களும் 7.6 சதவீதமான ஜப்பான் நாட்டவர்களும் 4.9 சதவீதமான ஜெர்மனி நாட்டவர்களும் 4.1 சதவீதமான இந்தியர்களும் பார்வையிடுகிறார்கள்
பேஸ்புக் இணையத்தளம்
பேஸ்புக் இணையத்தளத்தை அதிகமாக அமெரிக்கர்களும் பிரிட்டன் நாட்டவர்களும் பார்வையிடுகிறார்கள்
அமெர்க்கா 29.2%
பிரிட்டன் 6.4%
இத்தாலி 5.7%
பிரான்ஸ் 5.6%
இந்தியா 3.3%
விண்டோ லைவ் இணையத்தளம்
இந்த இணையத்தளத்தை அதிகமாக அமெரிக்கர்களே பார்வையிடுகிறார்கள்
Yahooவை Bing பின்தள்ளியாக கேள்வி. 2ம் இடம் பற்றி இன்னும் சந்தேகமே. தகவல் புதுப்பிக்கப்பட்டதா?
அன்புடன்
கொலவின்
இலங்கை
வணக்கம் கொலவின் நண்பரே வருகைக்கு நன்றி
இல்லை நண்பரே
யாஹூவை விட BINGO முந்தவில்லை BINGO 21வது இடத்தில் உள்ளது அமெரிக்காவில் மட்டும் 31.2% சதவீதமான மக்கள் பார்வையிடுகிறார்கள்
ஜெர்மனி 5.7%
இந்தியா 5.4%
பிரான்ஸ் 5.2%
ஜப்பான் 4.5%