|

யு6எஸ் நோட்புக் லேப்-டாப் அறிமுகம்

தைவான் நாட்டின் முன்னணி கணினி நிறுவனமான அசூஸ் (Asus), தனது புதிய தயாரிப்பான யு6எஸ் நோட்புக் லேப்-டாப்களை (U6S Notebook) அறிமுகம் செய்துள்ளது. இண்டெல் டியுவோ பிராசசர் கொண்ட இந்த லேப்டாப்பில் 12 இன்ச் வண்ணத்திரை உள்ளது. விண்டோஸ் விஸ்டா தளத்தில் இயங்கும் இந்தக் கணினியில், வெப்-கேமராவும் உண்டு.

இரண்டு ஆண்டு சர்வதேச வாரண்டியுடன் விற்பனை செய்யப்படும் இந்த யு6எஸ் நோட்புக் மடிக்கணினியின் அறிமுக விலை ரூ.94,900 என அசூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted by TAMIL on 03:06. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

3 மறுமொழிகள் for "யு6எஸ் நோட்புக் லேப்-டாப் அறிமுகம்"

  1. வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

    Tamil10.com

  2. நன்றி தமிழினி நான் gadget எனது இணையத்தளத்தில் இணைத்துள்ளேன்

  3. மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

    நன்றி
    ஈழவன்

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added