|

40 மொழிகளிலான இணையத்தள உலாவி கூகுளால் ஆரம்பித்து வைப்பு

இணையத்தள தேடல் தொடர்பில் தலைமைத்துவம் வகிக்கும் "கூகுள்' ஆனது தனது சொந்த இணையத்தள உலாவியை (ஆணூணிதீண்ஞுணூ) ஆரம்பித்து வைத்துள்ளது. மைக்ரோசொப்ட் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்பவற்றிடமிருந்தான சவால்களை எதிர்கொள்ளும் வகையிலேயே மேற்படி உலாவியை "கூகுள்' ஆரம்பித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

40 மொழிகளிலான இந்த வெப்தள உலாவியை சுமார் 100க்கு மேற்பட்ட நாடுகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உலாவியானது இணையத்தளத்தை விரைவுபடுத்துவதுடன் அடுத்த தலைமுறைக்கான வரைபட மற்றும் பல்லூடக செயற்பாடுகளுக்கு களம் அமைத்துத் தருவதாக கூறப்படுகிறது

Posted by TAMIL on 21:11. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "40 மொழிகளிலான இணையத்தள உலாவி கூகுளால் ஆரம்பித்து வைப்பு"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added