|

சீனாவில் ஆபாச இணையதளம் மூடல்

சீனாவில் செயல்படும் இணையத்தில், ஆபாச தளங்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 44,000 ஆபாச தளங்களுக்கு தடைவிதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், இதுதொடர்பாக கடந்த ஆண்டில் 1,911 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் நடந்த தேசிய தொலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபாச இணையதளங்களை தடை செய்யும் பணி தொடரும் என அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது ஆபாச இணையங்களை முடக்கும் பணியில் சீன அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Posted by Anonymous on 20:00. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

1 மறுமொழிகள் for "சீனாவில் ஆபாச இணையதளம் மூடல்"

  1. சாரி தல ரொம்ப நாளா பதிவுலகம் பக்கம் வரல , அதான் நீங்க போட்ட கமெண்டுக்கு கூட றேபலி பண்ண முடியல .தப்பா எடுத்துகாதீங்க ப்ளீஸ்

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added